கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
பனி.
அறிதல்: ஆதியாகமம் புத்தகத்திலிருந்து படைப்பின் விவரணத்தை வாசியுங்கள். ஒரு பனிமனிதனை உருவாக்குங்கள். உங்களிடம் உண்மையான பனி இருந்தால் அதைப் பயன்படுத்தி உருவாக்கவும் அல்லது ஒரு பனிமனிதனைச் செய்வதற்கு ஆக்கப்பூர்வமான வழியைக் கண்டறியவும். நீங்கள் துணி பந்துகள், பயன்படுத்தப்பட்ட காகிதம் அல்லது படமாகவும் வரையலாம்.
ஆய்வு செய்தல்: ஒரு பனிமனிதனை எவ்வாறு வடிவமைத்து உருவாக்குவது என்பது கர்த்தர் நம்மை உருவாக்கியதைப் போன்றது - நமது அசலான படைப்பின் போது, ஆனால் அவருடன் நாம் அன்றாட நடைப்பயணத்திலும்?
அறிவித்தல்: ஒவ்வொரு நாளும் இயேசுவைப் போல மாறுவதற்கு, அவர் தொடர்ந்து உங்களைச் செதுக்கி வருவதற்காக, நீங்கள் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என அவரிடம் சொல்லுங்கள். இயேசுவைப் போல் கர்த்தர் உங்களை மாற்றி அமைக்கிறார் என்பதை நீங்கள் உறுதியாக உணர்ந்த ஒரு காலகட்டத்தை உங்கள் வாழ்க்கையில் விவரிக்கவும்.
அனுபவித்தல்: பனி பற்றிய செய்திகளைப் படியுங்கள். உங்கள் காலநிலையைப் பொறுத்து, நீங்கள் கிறிஸ்துமஸுடன் பனியை இணைத்துப் பார்க்கக் கூடாது. ஆனால் இந்தப் பகுதிகள் இயேசுவின் மன்னிப்பைப் பனியுடன் தொடர்புப்படுத்தி விவரிக்கின்றன. "உறைந்த பனி போல் வெண்மையாக்கப்படுதல்" பற்றிய உங்கள் சிந்தனைகளைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அல்லது உங்களது சொந்த பதிவுகளுடன் கலந்துரையாடுங்கள்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்