கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
நிகழ்ச்சி.
அறிதல்: இன்றைய வேத பகுதியை வாசியுங்கள். கிறிஸ்மஸ் பாடல் ஆராதனை அல்லது ஒரு நாடக நிகழ்வைப் பார்க்கத் திட்டமிடுங்கள். நீங்கள் வழக்கமாகச் செல்லும் கூட்டங்களைத் தவிர்த்து, இதுவரை சென்றிராத தேவாலயத்திலோ அல்லது நீங்கள் அடிக்கடி வாகனம் ஓட்டாத நகரத்தின் பிற பகுதியிலோ நடக்கும் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ளுங்கள்.
ஆய்வு செய்தல்: பாடல் ஆராதனை அல்லது நாடகத்தின் எந்தப் பகுதி உங்களை மிகவும் கவர்ந்தது? அங்குச் செயல்பட்ட அமைப்பு மற்றும் நீங்கள் சந்தித்த புதிய நபர்களிடமிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?
அறிவித்தல்: கர்த்தர், அந்த நிகழ்வை எப்படி ஒருங்கிணைத்து நடத்துகிறார் அல்லது இயக்குநராக இருக்கிறார்? கர்த்தருடனா உங்களது உறவை மேம்படுத்த, அதேவிதமாக ஒழுங்குபடுத்தப்பட்ட கட்டுப்பாடான ஒத்திகை முறைமையை உங்களது வாழ்க்கையில் நீங்கள் எவ்விதம் பயன்படுத்த முடியும்?
அனுபவித்தல்: உங்கள் வாழ்க்கையில் கர்த்தர் விரும்பியபடி நீங்கள் முழுமையாகப் பின்பற்றி வாழ்ந்த காலத்தைக் குறித்து, உங்களது நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது சொந்தப் பதிவுகளுடன் கலந்துரையாடுங்கள். கர்த்தருடன் மீண்டும் நீங்கள் ஒத்து இசைந்து வாழ்வதற்கு, அடிக்கடி ஒத்திகை பார்க்க வேண்டிய சில ஆவிக்குரிய காரியங்கள் யாவை?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்