கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
உபவாசம்.
அறிதல்: உபவாசம் குறித்த வேதப் பகுதிகளை வாசிக்கவும். பொதுவாகக் கிறிஸ்மஸ் காலம் ஒரு விருந்துக் காலம். ஆயினும், குறைந்தபட்சம், ஒரு நாளாவது உபவாசம் இருக்கத் திட்டமிடுங்கள்.
ஆய்வு செய்தல்: இயேசு, நம்மைப் பார்த்து உபவாசம் இருங்கள் என்று எதற்காகக் கூறினார்? அதைக் குறித்துச் சிந்தித்துப் பாருங்கள். கர்த்தருக்குப் பிரியமான உபவாசம் என ஏசாயா தீர்க்கதரிசி எதைக் குறிப்பிடுகிறார்?
அறிவித்தல்: உபவாசம் இருப்பதை ஒரு பழக்கமாகத் தொடர்ந்து கடைப்பிடிப்பது கஷ்டமானது என மக்கள் கருதுவார்கள் என நீங்கள் நினைக்கிறீர்களா? உங்கள் வழக்கமான ஆராதனையின் ஒரு பகுதியாக உபவாச நாளை எப்படி இணைத்துக் கொள்ள முடியும்?
அனுபவித்தல்: உங்கள் உபவாச அனுபவங்களைப் பதிவு செய்யுங்கள். அதிலிருந்து என்ன கற்றுக் கொண்டீர்கள்? உங்களை அது எவ்விதம் மாற்றியது? புத்தாண்டின் முதல் 21 நாட்கள் உபவாசம் இருப்பதற்கு அழைக்கும் விசுவாசிகளது ஐக்கியத்தில் இணைந்து கொள்ளப் பாருங்கள்.
Key: நாள்_18
நாள்_18.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்