கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 23 நாள்

அவர் வருகிறார்.

அறிதல்: இயேசு, தமது இரண்டாவது வருகையின் அடையாளங்களாகக் கூறிய சில உவமைகளை வாசியுங்கள்.

ஆய்வு செய்தல்: இந்த அதிகாரத்தின் முக்கிய அம்சமாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? நீங்கள் கிறிஸ்மஸைக் கொண்டாடும் விதமாக அதிக செயல்களைச் செய்துள்ளீர்கள். இரண்டாம் வருகைக்குத் தயாராக இருக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

அறிவித்தல்: இயேசுவின் வருகைக்கு நீங்கள் எவ்வாறு ஆயத்தமாகி வருகிறீர்கள்? அந்த நாளுக்குத் தயாராக இருக்க நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதைப் பற்றி நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அல்லது பதிவுகள் எழுதிக் கலந்துரையாடுங்கள்.

அனுபவித்தல்: இயேசு இன்று நள்ளிரவில் திரும்பி வருவதாக நீங்கள் நம்பினால், உங்களது வாழ்க்கை இன்றைக்கு எப்படியாக இருக்கும்? நீங்கள் வித்தியாசமாகச் செய்யும்படி மனதில் தூண்டப்பட்டால், இப்போதே அதைச் செய்யுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 22நாள் 24

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்