கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி

Rediscovering the Christmas Season

25 ல் 19 நாள்

இறை வேண்டல்.

அறிதல்: தம்மைப் பின்பற்றிய சீடர்களுக்கு, எவ்விதமாக இறை வேண்டுதல் செய்ய வேண்டும், என இயேசு கற்றுக் கொடுத்த வேதப் பகுதிகளை வாசிக்கவும். கர்த்தரின் ஜெபத்தை மாதிரியாகக் கொண்டு, அதேவிதமான சிந்தைகளைக் கொண்டதொரு ஜெபத்தை எழுதிப் பார்க்கவும்.

ஆய்வு செய்தல்: நீங்கள் ஜெபிக்கும்போது, கர்த்தரின் ஜெபத்தில், அடிக்கடி எந்தப் பகுதியைக் கூறாமல் விட்டுவிடுகிறீர்கள்? ஜெபிப்பதற்குப் பதிலாக, பிரார்த்தனையை எழுதிப் பார்த்த அனுபவம் எப்படி வித்தியாசமாக இருந்தது?

அறிவித்தல்: உங்கள் பிரார்த்தனையைச் சத்தமாகப் படியுங்கள். உங்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்யும்படி நீங்கள் நம்பும் ஒருவரை ஜெபத்தில் இணைத்துக் கொள்ளுங்கள்.

அனுபவித்தல்: உங்கள் வாழ்க்கையில் ஒரு முக்கியமான ஜெபத்திற்குக் கர்த்தர் பதிலளித்த விதத்தைப் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது பதிவுகள் எழுதிக் கலந்துரையாடுங்கள்.

Key: நாள்_19
நாள்_19.

வேதவசனங்கள்

நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

Rediscovering the Christmas Season

இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.

More

"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்