கவலையை மேற்கொள்ளுதல்

7 நாட்கள்
இந்த வாசிப்புத் திட்டம் வேத வசனமான பிலிப்பியர் 4:6-7ஐ அடிப்படையாகக் கொண்டது. தேவனுடைய வார்த்தையினாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையினாலும், உங்களால் சகல கவலைகளிலிருந்தும் விடுபட முடியும்... நான் அதை விசுவாசிக்கிறேன்! இந்தத் தொடர் உங்கள் விசுவாசத்தை பெலப்படுத்தி உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கொண்டிருக்கும் கவலைகளை மேற்கொண்டு ஜெயிக்க உங்களுக்கு உதவும்...
இந்த திட்டத்தை வழங்கிய tamil.jesus.net க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: tamil.jesus.net/a-miracle-every-day/?utm_campaign=amed&utm_source=Youversion&utm_medium=referral&utm_content=OvercomingWorry