வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
10 நாட்கள்
வேத வசனம் மனனம் (SMV) திட்டத்துடன் 100 சக்திவாய்ந்த புதிய ஏற்பாட்டு வசனங்களை மனப்பாடம் செய்ய உங்களை நீங்களே சவால் விடுங்கள்!.இத்திட்டமானது 10 நாட்களில் வேதாகம ஓடியோ ஆப்பினை பயன்படுத்தி கேட்பதன் மூலம் வழிகாட்டப்பட்ட வாசிப்பு திட்டங்கள் வாயிலாக நீங்கள் வேதாகமத்தை ஆழமாக அறிவதற்கு இந்தத் திட்டம் உதவுகிறது. உங்கள் அறிவை ஆழப்படுத்தவும், உங்கள் நம்பிக்கையை வலுப்படுத்தவும், இந்த ஊக்கமளிக்கும் பயணத்தில் மற்றவர்களுடன் சேரவும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்! பைபிள் பயன்பாட்டில் உங்கள் இயல்பு மொழியை "ஆங்கிலம்" என அமைத்திருந்தால், உங்கள் பைபிள் மொழியை "தமிழ்" என மாற்ற பரிந்துரைக்கிறோம்.
हामी यो योजना उपलब्ध गराउनु भएकोमा Faith Comes By Hearing लाई धन्यवाद दिन चाहन्छौं। थप जानकारीको लागि, कृपया भ्रमण गर्नुहोस्: aawaznepali.com