கிறிஸ்மஸ் காலத்தின் மேன்மையை மீண்டும் கண்டறிதல்மாதிரி
அவரது பெயர்கள்.
அறிதல்: இயேசுவின் முதல் வருகை மற்றும் அவரது இரண்டாவது வருகை பற்றிய வேத பகுதிகளை வாசியுங்கள். "சாஷ்டாங்கம் செய்ய வாரும்" அல்லது "பெத்தலையில் பிறந்தவரை" எனும் கிறிஸ்து பிறப்பின் பாடலை கேளுங்கள் - இரண்டும் இணையத்தில் எளிதாகக் கிடைக்கிறது.
ஆய்வு செய்தல்: இந்த வசனங்களில் இயேசுவின் முக்கியப் பெயர்கள் எவ்விதம் சொல்லப்பட்டுள்ளன என்பதைக் கவனியுங்கள். உங்கள் பெயர் உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
அறிவித்தல்: இயேசுவின் ஒவ்வொரு பெயரும் உங்களுக்குத் தனிப்பட்ட முறையில் என்ன அர்த்தம்? இப்படிப்பட்ட பல்வேறு வழிகளில், இயேசு, எவ்வாறு உங்களது வாழ்க்கையில் தம்மை வெளிப்படுத்துகிறார் என்பதைப் பற்றி நண்பர்கள் அல்லது குடும்பத்தினர் அல்லது உங்களது சொந்தப் பதிவுகளுடன் கலந்துரையாடுங்கள்.
அனுபவித்தல்: இயேசுவை ஒரு அற்புதமான ஆலோசகராகவும், வல்லமையுள்ள கர்த்தராகவும், நித்திய பிதாவாகவும், அமைதியின் அரசராகவும், நீங்கள் எப்படி அனுபவித்தீர்கள்? அவர் எப்படி ராஜாக்களின் ராஜாவாகவும், பிரபுக்களின் அதிபதியாகவும் இருக்கிறார்? நம் ராஜாவைச் சந்திப்பதற்குத் தயாராக, எப்படி வாழ்வது என்பது பற்றி தீமோத்தேயுவிடம், பவுல் சொல்லியிருக்கும் பகுதியை, இப்போது கவனமாக வாசித்துப் பாருங்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி
இந்த அட்வென்ட் காலத்தில், பாரம்பரியமற்ற வகையில், புதிய வகையில் கிறிஸ்மஸ் கொண்டாட்ட முறைமையைத் தொடங்குங்கள். இந்த புதிய சாகச நிகழ்வைத் துவங்க டிசம்பர் 1ம் தேதி மிகச் சிறந்த நாளாகும். இது மிகவும் நிதானமான வேகத்தில் தியானம் செய்ய நமக்கு உதவுகிறது. இந்த தியான திட்டத்தில், ஆழ்ந்து மனதில் உள்வாங்கி வாழ்க்கை அனுபவத்தோடு அதைப் பொருத்திப் பார்த்தல், கேள்விகள் மற்றும் ஒவ்வொரு நாளும் கிறிஸ்தை மையமாக வைத்த செயல் முறைகள் இவற்றுள் அடங்கும். இது தனிநபர்கள், குடும்பங்கள் அல்லது சிறிய குழுக்களுக்குச் சிறந்தது.
More
"கிறிஸ்மஸ் காலத்தை மீண்டும் கண்டறிதல்" எனும் தியான திட்டத்தைப் பெருந்தன்மையாக வழங்கிய Life. Chutch க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். Life.Church குறித்த மேலதிக தகவலுக்கு அவர்களது இணையதளமாகிய www.life.church ஐ பார்வையிடவும்