இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 10 நாள்

புத்தியுள்ள மற்றும் புத்தியீன பணிவிடைகாரர்கள்

இந்த கதையில் இயேசு அவருடைய இரண்டாம் மற்றும் கடைசி வருகையிடம் பேசி, அதன் வழியாக எவ்வாறு அவர் வருகையில் அவரை பின்பற்றுகிறவர்களை கண்டடைய வேண்டும் என்றும் விசாரிக்கிறார்.

இன்று இயேசு திரும்ப வந்தால், நமக்கு அவர் கொடுத்த கடைசி வேலையாகிய சீடர்களை உருவாக்குவதை விசுவாசத்தோடு மேற்கொள்வோராக நம்மை காண்பாரா? நம் ஈவுகளையும் தாலந்துகளையும் கர்த்தருடைய இராஜ்ஜியத்திற்கென்று விசுவாசத்தோடு மேலான்மை செய்கிரவராக காண்பாரா? அல்லது அத்தகைய காரியங்களில் சோம்பலானவராய் காண்பாரா? "அவர் திரும்ப வருவதற்கு முன்பு நிறைய நேரம் உண்டு, அதற்குள் அந்த வேலைக்கு வந்துவிடுவேன்" என்று சொல்லுபவராக காண்பாரா!

சீடர்களை உருவாக்கவும், அவருடைய கட்டளைகளை மற்றவர் பின்பற்றுமாறு போதிக்கவும் எப்போதும் தவறான நேரம் என்று இல்லை. நீங்கள் கர்த்தருடைய வருகையின் வெளிச்சத்தில் விசுவாசமும் அதை உணர்ந்தவராகவும் இருக்கிறோமா என்பதை நிச்சயித்துக் கொள்ளுங்கள்!
நாள் 9நாள் 11

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/