இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
நல்ல தாவரங்களின் மத்தியிலுள்ள களைகள், மீன் வகைப்படுத்துதல்
இந்த இரண்டு உவமைகளும் தேவாலய வருகை, ஏன் வாழ்நாள் முழுவதும் ஆலயத்திற்கு வருவது கூட, புதுப்பிக்கப்பட்ட இருதயத்துடன் எப்போதும் இயேசுவுடனான உறவிற்கும் சமமில்லை என்பதை உணர்த்துகின்றன. ஆகவே, நாம் இரட்சிப்பிற்காக நம்முடைய "கிறிஸ்தவத்தில்" அல்ல, கிறிஸ்துவில் சார்ந்திருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த நம் இருதயங்களை ஆராய வேண்டும்.
உங்கள் சாட்சியைக் குறித்து விசாரிக்கும்போது நீங்கள் எப்போதாவது, "ஓ, நான் எப்போதுமே ஒரு கிறிஸ்தவராக இருந்தேன்" அல்லது "ஓ, நான் எப்போதும் தேவாலயத்திற்குச் சென்றிருக்கிறேன்" என்று சொல்லியிருக்கிறீர்களா? கிறிஸ்துவுடனான உங்கள் உறவை விட வேதத்தைப் பற்றிய உங்கள் அறிவு முக்கியமா? பரிசுத்தத்திற்கான விருப்பத்தை வளர்ப்பதற்கு மாறாக, உங்களால் எந்த விதிமீறலும் இல்லை என ஆறுதலடைகிறீர்களா? சீடர்களை உருவாக்கி, தேவனுடைய ராஜ்யத்தை முன்னேற்றுவதற்குப் பதிலாக நீங்கள் "இரட்சிப்பில் நிலைத்திருக்க" மட்டும் முயற்சிக்கிறீர்களா?
இந்த உவமைகள் தேவாலயத்தில் தெளிவான, அப்பட்டமான பாவத்தைத் தவிர்க்க ஒரு காரணம் இல்லை. ஆலய தலைவர்கள் சபையாரின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட காரியங்களைக் குறித்து பேச வேண்டும். இருப்பினும், ஆன்மீக துப்பறியும் நபர்களாக மாறுவதற்குப் பதிலாக, நம்முடைய தேவாலயத்திலும், நம்மைச் சுற்றியுள்ள தேவாலயங்களிலும் "களைகளை" கண்டுபிடிக்கும் விஷயத்தில் நம்மை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, ஏதேனும் களைகள் நம் இருதயங்களில் வளர்ந்து வருகிறதா என்று நம் சொந்த இதயங்களை ஆராய வேண்டும்!

இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/