இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
கனிகளால் மரத்தை அறிவீர்கள்
பலர் தங்கள் செயல்களால் அல்ல, தங்கள் நோக்கங்களால் தங்களைப்பற்றி தாங்களே தீர்மானிக்கிறார்கள், ஆனால் நம்முடைய செயல்கள், அதாவது நம்முடைய கனிகளே நம் இருதயத்தின் நிலையை வெளிப்படுத்துகின்றன, நம்முடைய நோக்கங்கள் அல்ல, என்று இயேசு விளக்குகிறார்.
"நல்ல நோக்கங்கள்" இருப்பதாக நீங்கள் நம்புவதால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அநாவசியமான செயல்கள் ஏதாகிலும் செய்வது உண்டா? உங்கள் வாழ்க்கையின் எந்தெந்த பகுதிகளில் உங்கள் நோக்கங்களும் செயல்களும் மிகவும் ஒருமித்து இருக்கின்றன? எந்தெந்த பகுதிகளில் குறைவாக ஒருமித்துள்ளன? அது ஏன் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் இருதயமும் செயல்களும் ஒருமித்து இல்லாத பகுதிகளை வெளிப்படுத்தும்படி கர்த்தரிடம் கேட்டு ஜெபியுங்கள்.
நம்முடைய இருதயமே நம்முடைய செயல்களின் மூலகாரணம் என்று இயேசு கூறுகிறார், மற்றும் தெய்வீக இருதயத்தைக் கொண்டு முற்றிலும் தேவபக்தியற்ற வாழ்க்கையை வாழ முடியாது. நம்முடைய செயல்கள் மாற வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்தும்படி நாம் தொடர்ந்து கர்த்தரிடம் கேட்க வேண்டும், மேலும் நம் செயல்கள் மாற்றம் அடையும் படியாக நம்முடைய இருதயம் எவ்வாறு மாற வேண்டும் என்பதைக் காட்டும்படி அவரிடம் கேட்க வேண்டும், இதன் விளைவாக அந்த செயல்கள் மாறக்கூடும்.

இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/