இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
புத்தியுள்ள மற்றும் புத்தியற்ற கட்டிடம் கட்டுநர்கள்
லூக்கா மற்றும் மத்தேயு இரண்டிலும் இதுதான் முதல் உண்மை உவமை. நாம் நம் வாழ்க்கையை கட்டியெழுப்பும் வழியை ஆராயவும், எதை அடித்தளமாக கொண்டு உருவாக்குகிறோம் என்று கேட்டுக் கொள்ளவும் இயேசு நமக்கு இன்று சவால் விடுகிறார்.
நாம் நம் வாழ்க்கையை நகர்த்த முடியாத திடமானவற்றில் கட்டியெழுப்புகிறோமா, அல்லது எப்போதும் மாறிக்கொண்டிருக்கும் சூழ்நிலைகளையும் நிகழ்வுகளையும் அடித்தளமாக விளங்க அனுமதிக்கிறோமா? உங்கள் வாழ்க்கையை எதன் மீது கட்டுகிறீர்கள், கர்த்தர் மீதா அல்லது உங்கள் விருப்பத்தேர்வுகள், யோசனைகள் அல்லது கனவுகளின் மீதா என்று அறிந்திருக்கிறீர்களா?
கர்த்தரின் போதனைகளை நீங்கள் எத்தனை முறை படிக்கிறீர்கள் மற்றும் / அல்லது கேட்கிறீர்கள்? உங்கள் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப்படுத்த நீங்கள் என்ன செய்கிறீர்கள்? கர்த்தரின் செயல்கள் மீது உங்கள் வாழ்க்கையை நீங்களாகவேயா அல்லது "கட்டுகிறவர்களின்" குழுவாகவா கட்ட முயற்சிக்கிறீர்கள்? உங்கள் அடித்தளத்தின் சில பகுதிகள் தகர்க்கப்பட்டு மீண்டும் நிறுவப்பட வேண்டுமா? கிறிஸ்துவில் உங்கள் வாழ்க்கையை நீங்கள் எவ்வாறு கட்டியெழுப்புகிறீர்கள் என்ற எண்ணமற்று மற்றொரு நாளை கழிக்க வேண்டாம்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/