இயேசுவினுடைய உவமைகள்
36 நாட்கள்
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
நாங்கள் இந்த திட்டத்திற்காக திரித்துவ புது வாழ்வு சபை (Trinity New Life Church)க்கு நன்றிகளை தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் விபரங்கள் அறிய சென்றுபாருங்கள்: http://www.trinitynewlife.com/
பதிப்பாளர் பற்றி