இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

பெரிய களஞ்சியங்களை கட்டுவிக்கும் செல்வந்தன்
இந்த பகுதியில் இயேசு உலகின் செல்வத்தை, நித்தியமாய் நிலைக்கும் செல்வத்துக்கு ஒப்பிடுகிறார்: கர்த்தருடன் ஒரு வளமான உறவு. பொருள் உடைமைகளும் தற்காலிக செல்வமும் தீய விஷயங்கள் அல்ல என்றாலும், அவற்றைப் பெற நாம் செலவிடும் நேரம், ஆற்றல், பாசம் மற்றும் கவனத்தை கர்த்தருடனான நமது உறவை வளர்ப்பதை விட அதிகமாக ஒருபோதும் ஆகிவிடக்கூடாது.
கர்த்தர் மீதான உங்கள் விருப்பத்தை விட பொருள் உடைமைகள் குறித்த உங்கள் அக்கறையும் கரிசனையும் பெரியதாகி விட்டதா? உங்கள் வாழ்க்கையின் வேறு எந்த பகுதிகள் கர்த்தரிடமிருந்து உங்கள் பாசத்தையும் கவனத்தையும் விலகச் செய்கிறது? நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தை எல்லாவற்றிற்கும் மேலாக நாடுகிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

ஆண்டவர் சர்வவல்லவர்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்