இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

புளிக்க வைக்கும் காடி
அநேக நேரங்களில் நாம் பொழுதுபோக்கு, கல்வி, அரசியல் அல்லது விளையாட்டு போன்ற செல்வாக்கு பெற்ற துறைகளில் அதிக கிறிஸ்தவர்கள் இல்லை என்று புலம்புவது உண்டு. இந்த உவமையில் நம் அக்கம்பக்கங்களில், அல்லது ஒரு கலாச்சாரத்தில் கூட, மேன்மையான நல்ல செல்வாக்குடையவராய் திகழ பெரும்பான்மை தேவையில்லை என்பதை இயேசு விவரிக்கிறார்.
அதல்லாது, நமக்கு தேவையோ தேவனுடைய இராஜ்ஜியத்தை தங்களுள் அதிகமாய் பெற்றதால் சுற்றியுள்ள எல்லோர் மத்தியிலும் செல்வாக்கு பெற்ற சீடர்களே. தங்களை தேவன் அரசியலிலோ, பொழுதுபோக்கிலோ, அறிவியலிலோ, கலையிலோ, சுற்றத்திலோ, அல்லது குறைந்தபட்சம் உங்கள் வீட்டிலோ எங்கு உங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வைத்திருந்தாலும், அதை நேர்த்தியாக பயன்படுத்துவதற்கான வழி இயேசு கிறிஸ்துவின் சத்தியத்திலும் அன்பிலும் நிறைந்திருப்பதே.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்

உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது

என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்

சமாதானத்தை நாடுதல்

தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்

ஆண்டவர் சர்வவல்லவர்

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்