இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 19 நாள்

பெரிய விருந்திற்கான அழைப்பு

இந்த உவமை நமக்கு இயேசுவின் குடும்பத்திற்குள் நாம் அழைக்கப்பட்ட பாக்கியத்தின் நிமித்தம் நம் தாழ்மையை கடைபிடிக்க உணர்த்துகிறது. இயேசுவானவர் தான் நம்மால் ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று பெருமையோடும் இறுமாப்போடும் இல்லாமல், அவர்தான் நமக்கு மேன்மையான ஆசீர்வாதம் என்று உணருவோம்.

கர்த்தரின் விருந்திற்கு முதன்மையாய் அழைக்கப்பட்டவர்கள், பொதுவாக யூத மக்கள், அந்த அழைப்பைக் கண்டும்காணமல் (லூக்கா) போகின்றனர் மற்றும் அதை குறித்து அதித கோபத்தையும் (மத்தேயு) வெளிப்படுத்தினர். அதற்கு பதிலாக ஏழைகளும், மறக்கப்பட்டவர்களும், விலக்கப்பட்டவர்களுமே அந்நேரத்தில் இந்த அற்புதமான விருந்தில் புசிக்கின்றனர்.

கிறிஸ்துவோடு ஜீவிக்க நமக்கு கிடைத்த அழைப்பில் தாழ்மையோடும் நன்றியுள்ள இருதயத்தோடும் என்றும் காணாதவர்களாய், இறுமாப்போடு, ஏன் கோபமாக கூட நாம் பெற்ற நம் மீட்பரின் மேன்மையான ஈவை எண்ணாமல், நாம் நம்மையே தொடர்ந்து சாவல்படுத்தியும், சோதித்தும் பார்ப்பது அவசியம்.
நாள் 18நாள் 20

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/