கிறிஸ்துமஸ்: கடவுளின் மீட்புத் திட்டம் நிறைவேறியதுமாதிரி

CHRISTMAS: God's Rescue Plan Realised

14 ல் 8 நாள்

பெத்லேகேமின் அருகில் உள்ள ஒரு மலையில் நீங்கள் நிற்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கூட்டமாக மந்தையை மேய்த்து கொண்டிருக்கிறீர்கள். மந்தையில் ஒரு பகுதி ஆலயத்திற்கு சொந்தமானதாக இருக்கலாம். அப்படியானால், முரண் என்னவென்றால், ஆலயத்திற்குரிய மந்தையை மேய்ப்பவராக இருந்தும் உங்களால் ஆலயத்திற்கு செல்ல முடியாது. நீங்கள் மத பற்று இல்லாதவராக கருதப்படுவீர்கள்

நீங்கள் ஒரு மேய்ப்பர் மாத்திரமே… இதில் மாற்றமில்லை. வாழ்க்கை உங்களை மோசமாகவே கையாண்டிருக்கிறது. வட திசையில் நீங்கள் காணும் எருசலேமின் சுவர்கள், அதற்கான காட்சி நினைவூட்டல்.

ஏழைகளாக, தாழ்ந்தவர்களாக, புறம்பானவர்களாக கருதப்பட்ட, ஆனால் அவரது இருதயத்திற்கு நெருக்கமான, அந்த மேய்ப்பர்களின் கூட்டத்திற்கு, தனது குமாரனின் பிறப்பை, பரலோக பாடகர் குழு மூலம் அறிவித்தார்.

கர்த்தர், நமக்கு அல்லது அந்த மேய்ப்பர்களைப் போல உள்ளவர்களுக்காக, முதல் வரிசையை ஒதுக்கியிருக்கிறார் என்பது எப்படி உங்களை உணரச் செய்கிறது.

ஜெபம்

அன்பின் பிதாவே

நான் உங்கள் குணாதிசயத்தை நேசிக்கிறேன். தடுமாறிய, தாழ்மையான ஏழைகளுக்கு நீர் அளித்த முக்கியத்துவத்தை நேசிக்கிறேன். இந்த அற்புத தேவனின் கரத்தில் என்னுடைய வாழ்க்கையை ஒப்புவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

வேதவசனங்கள்

நாள் 7நாள் 9

இந்த திட்டத்தைப் பற்றி

CHRISTMAS: God's Rescue Plan Realised

மனிதகுலத்தால் கண்டுபிடிக்கப்பட்ட பொய்யான கடவுள்கள், கடவுள்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்கள் அறிந்த வகையில் கடவுளுக்கு ஒரு வரையறை கொடுக்க, ஆச்சரியப்படத்தக்க வகையில், அந்த கடவுள்கள் மனிதர்களைப் போலவே இருந்தனர். நம்மை கவனிக்க அவர்களுக்கு நமது பக்தியை லஞ்சமாக கொடுத்து அவர்களை ஈர்க்க வேண்டியிருந்தது. ஆனால் ஒரே மெய்யான தேவன், நம்மைத் தம்மிடமாய் மீட்டெடுக்க அவரே நம்மை முதலில் தேடுகிறார் - அதுதான் கிறிஸ்துமஸ் கதை.

More

ஆஸ்திரேலிய வேதாகமச் சங்கம்