இயேசுவுடன் ஒரு உறவை துவங்குதல்மாதிரி
"உண்மையான தலைவர்"
ஒரு விதத்தில், இயேசு ஒரு மீட்பு பணியில் உள்ள மீட்பர் என்று சொல்லலாம். "நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்" என்று இயேசு கூறிய போது, "நான் ஒரு வழி, ஒரு சத்தியம், ஒரு ஜீவன்" என்று அவர் சொல்லவில்லை.
ஒரு விமானம் அல்லது கப்பலின் கேப்டனிடம் நாம் கேட்கும் கேள்விகளை போன்றது இயேசுவிடம் நாம் கேட்கும் கேள்வி, ஏனென்றால், "நீர் தான் உண்மையாகவே கேப்டனா (தேவக்குமாரன்)?" என்று நாம் அறிய விரும்புகிறோம்.
வாழ்க்கை செல்ல செல்ல, நம்மில் பலருக்கு இந்த கேள்வியை பற்றிய ஆர்வம் குறைகிறது. நம்மில் அநேகர் விமானத்தில் வசதியாக கால் வைத்து செல்ல கூடிய சீட் கிடைப்பதை தான் வசதியாக நினைக்கிறோம். ஒரு மூழ்கும் கப்பலில் இருப்பது போல நம் இறப்பை பற்றி நம்மில் அநேகர் நினைப்பதில்லை. ஆனால் இந்த இரண்டு உதாரணங்களிலும் கேப்டன் மீது நம்பிக்கை வைப்பது தான் முக்கியமான கேள்வி.
கப்பலில், கேப்டன் மீது இருக்கும் அல்லது இல்லாமலிருக்கும் நம்பிக்கை தான் எல்லா வித்தியாசத்தையும் ஏற்படுத்துகிறது. அதே தான் இயேசுவுடனும். இது ஒரு மீட்பு பணியென்றால், "எனக்கு பிடித்த வழியில் நான் செல்வேன்" என்று நாம் சொல்ல மாட்டோம். ஒரு வேளை நீங்கள் அப்படி சொல்லலாம். ஆனால் அவர் தான் உண்மையாகவே கேப்டன் என்றால், மனித குலத்தை பற்றிய அனைத்தும் அவருக்கு தெரியும், அவர்க்கு உண்மையாகவே வழி தெரியும்.
அல்லது, இயேசுவை பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று நீங்கள் ஆராய துவங்கினால், "இவருக்கு வழி தெரியும் என்று நான் நம்புகிறேனா?" என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள்.
இந்த திட்டத்தை நீங்கள் வாசிக்கிறீர்களென்றால், இந்த கேள்விக்கு ஆம் என்று பதில் சொல்லும் கட்டத்திற்கு நீங்கள் வந்திருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். அல்லது, "ஆம், நான் நம்புகிறேன்" என்று நீங்கள் சொல்லியிருக்கலாம். "ஆனாலும் எனக்கு சந்தேகங்கள் இருக்கின்றன." நீங்கள் இப்படி சொல்பவராக இருந்தால், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம், உங்களுக்காக இருக்கிறோம். உங்கள் கேள்விகளை கேளுங்கள். நல்ல கேள்விகள் கேட்பதன் மூலம் தான் நாம் வளருகிறோம். சந்தேகங்களும் நிச்சயமில்லாமலிருப்பதும் சகஜம் தான்.
ஆனால், இயேசுவுக்கு வழி தெரியலாம் என்று நீங்கள் ஒத்துக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். அது உண்மையென்றால், "இந்த வழியில் செல்ல நான் என்ன செய்ய வேண்டும்?" என்பது தான் உங்கள் முதல் கேள்வியாக இருக்கும்.
இங்கு தான் இயேசு நம்மை வியக்கச் செய்கிறார். "இதனை பின்பற்றுங்கள்" என்று அவர் சொல்வதில்லை. "என்னை பின்பற்றுங்கள்" என்று அவர் சொல்கிறார். ஒரு கப்பலின் கேப்டன் ஒரு வரைப்படத்தை காட்டவில்லை, தன்னையே காட்டுகிறார். இயேசுவும் தன்னை தான் காட்டுகிறார், நம்மை ஒப்புக்கொடுக்க அழைக்கிறார்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இயேசு கிறிஸ்துவில் விசுவாசத்தை புதிதாக துவங்குகிரீர்களா? கிறிஸ்தவத்தை பற்றி இன்னும் அறிய வேண்டும் என்று விரும்பியும், எப்படி, அல்லது எதை கேட்க வேண்டுமென்று தெரியவில்லையா? அப்படியானால், இங்கு துவங்குங்கள். டேவிட் ட்வைட் மற்றும் நிகோல் யூனிஸ் எழுதியுள்ள "Start Here" என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
More
இந்த திட்டத்தை வழங்கியதற்காக டேவிட் ட்வைட், நிகோல் யூனிஸ் மற்றும் டேவிட் சி குக் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் விபரங்களுக்கு, http://www.dccpromo.com/start_here/ ஐ பார்க்கவும்.