சிறந்த தலைமைத்துவத்திற்கு ஆறு படிகள்மாதிரி
ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு
என்னுடைய மனைவி எமி, என் பிள்ளைகள், மற்றும் என் உடன் ஊழியர்கள் சொல்வார்கள், தலைவர்களை உருவாக்குவது நான் நேசிக்கும் ஒன்று மாத்திரம் அல்ல, அது என் ஆள்தத்துவத்தின் முக்கிய பங்காகவும் இருக்கிறது. ஒரு தலைவன் சிறப்பாக மாறும்போது, எல்லோரும் சிறப்பாவார்கள் என்று நான் நம்புகிறேன்.
நாம் யோசிக்கவேண்டிய கேள்வி ஒன்று, "மக்களை நடத்துவது நான் செய்ய விரும்பும் ஒன்றா அல்லது என் ஆழ்த்தத்துவத்தின் ஒரு பங்காக இருக்கிறதா"?
உங்கள் பதில் முக்கியம் ஏனென்றால் அநேக தலைவர்கள் அவர்களுடைய வளர்ச்சி திட்டங்களை do goals: “நான் என் பிள்ளைகளைவைத்து அநேக காரியங்களை செய்வேன், என் மனைவியைக் கொண்டு கருணைமிக்க காரியங்களை செய்வேன், நான் நடத்தும் மக்களை உருவாக்க இன்னும் அதிகம் செய்வேன்" என்பர் சொல்லி நிரப்புகிறார்கள்." ஆனாலும் அதிக செல்வாக்கு நிறைந்த தலைவர்கள் யார் இலக்குகளை வைப்பார்கள்: “நான் ஆழமாக நேசிக்கும் ஒரு பொறுமையான தாயாக இருப்பேன், நான் என் மனைவியை தாங்கி அதிகமாய் நேசிக்கும் கணவனாக இருப்பேன், நான் ஒரு முண்மாதிரியோடு வழிநடத்தும் ஒரு மேலாளராக இருப்பேன்.”
அதிக செல்வாக்கு கொண்ட தலைவர்கள் யாரிடம் தொடங்கவேண்டும் என்று அறிந்துகொண்டு, அந்த கிரியை அங்கிருந்து புரண்டு ஓடும்படிசெய்வார்கள்.
உலகப்பிரகாரமான அளவுகளிலும், செல்வாக்கு நிறைந்த தலைவர்களிலெல்லாம் அதிக செல்வாக்கு கொண்ட தலைவர் இயேசுதான். அவர் பொது வாழ்வில் மூன்று ஆண்டுகள் மாத்திரமே ஊழியம் செய்தார் அதில் பலலாயிர சீடர்களை உருவாக்கினார். இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அதிக விற்பனையாகும் புத்தகம் அவருடைய வாழ்க்கை வரலாறை சொல்கிறது, கோடிக்கணக்கான மக்கள் அவரை பின்தொடர்வதற்கு அவர்களுடைய வாழ்க்கையை ஒப்புக்கொடுத்திருக்கின்றனர்.
யோவான் புத்தகத்தில் ஏழு முறை, இயேசு பிரகடனப்படுத்தினார் யார் என்ற வல்லமையான வரிகளை. அவைகளை இன்று நீங்கள் வாசித்தால், நீங்கள் கவனிப்பீர்கள், ஒவ்வொரு வரியும் அவர் என்ன செய்தார் இன்னும் நம் உலகில் என்ன செய்கிறார் என்பதை சிறப்பாக காட்டுகின்றன என்று.
நீங்கள் யார் என்று அறிந்துகொண்டால், நீங்கள் அறிந்துகொள்வீர்கள் என்ன செய்யவேண்டும் என்று. இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமென்றால், நீங்களே உங்களிடம் கேட்டுக்கொள்வீர்கள், "நான் எதிர்ப்பார்க்கும் என்னிடம் நான் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்ப்பேன்?" நீங்கள் என்ன செய்ய முடிவெடுத்தாலும், நீங்கள் சிறிதாக ஆரம்பிக்கவேண்டும் என்பர் அறிவுறுத்துகிறேன். சிறிய ஒழுக்கங்கள் தொடர்ச்சியாக செய்யப்படும்போது நேரம் செல்லும்போது பெரிய முடிவுகளை தரும்.
நீங்கள் அக்கறையுள்ள ஒரு தலைவனாக இருக்கவேண்டும் என்று விரும்பினால், ஒரு உற்சாகமூட்டும் வரியையாகிலும் நீங்கள் எழுதுவீர்கள். நீங்கள் தெளிவான ஒரு நபராக இருக்க விரும்பினால், உன்னுடைய படுக்கையை சரிசெய்வதில் நீ துவங்கு. நீ தேவனுடைய இருதயத்தை பின்பற்றும் ஒரு தலைவனாக இருக்க விரும்பினால், நீ ஒவ்வொருநாளும் அவரோடு உரையாடி துவங்குவதை. செயல் அதுவே உன்னையார் என்று வெளிக்காட்டி ஒரு தலைவனாக்கும்.
தேவனோடு பேசு: தேவனே, நீர் என்னை உருவாக்கினீர்; என்னை அறிந்திருக்கிறீர். நான் யாரென்று அறிந்துகொள்ள எனக்கு வார்த்தையையும் என்ன செய்யவேண்டும் என்று அறிந்துகொள்ள பெலனையும் கொடுப்பீரா?
இன்னும் இதுப்போன்ற செய்திகளுக்கு என்னுடைய வலையொளியை தொடருங்கள் .
இந்த திட்டத்தைப் பற்றி
ஒரு தலைவனாக வளருவதற்கு தயாரா? பாஸ்டர் கிரேக் கிரோஸ்செல் அவர்கள் ஒரு சிறந்த தலைவனாக மாறுவதற்கு தேவையான ஆறு வேதாகம படிகளை கற்றுத்தருகிறார். ஆரம்பிக்க தேவையான ஒழுங்கு, நிறுத்த தேவையான தைரியம், வளர்ச்சி அடைய தேவையான ஆள்தத்துவம், உருவாக்க ஒரு அமைப்பு, துவங்க வேண்டிய உறவு மற்றும் துணிந்து எடுக்க வேண்டிய அபாயங்கள்.
More