உயிர்த்தெழுதலின் கதைமாதிரி
ஞாயிற்றுக்கிழமை
இந்த அற்புதமான நாளில், சிலுவையையும், அந்த காலியான கல்லறையும், அவை நமக்கு தருவதைப் பற்றி தியானிப்போம். "நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி..." என்ற அந்த கட்டளையை குறித்தும் தியானிப்போம். இயேசு, சீஷர்களுக்கு அளித்த தூய்மையான சுவிஷேம் என்னவென்றால் கிருபை என்பது நாம் பெற்றுக்கொள்வது மட்டுல்ல, மற்றவர்களுக்கு பகிர வேண்டிய ஒன்று என்பதே. பிறரை சீஷர்களாக்கி, கனிதருபவர்களாய் மாற்றிட, தேவையான கிருபையை தன் சீஷர்களுக்கு விட்டு சென்றார். இது வேலை செய்தது என்று நமக்கு தெரியும், ஏனென்றால் அவர்களால் சீஷர்கள் ஆக்கப்பட்டவர்கள், அதே போல் மற்றவர்களையும் சீஷர்களாக்கினார்கள். இவ்வாறாகவே, கிருபையானது இரண்டாயிரம் ஆண்டுகளாக ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு பரப்பப்பட்டது. ஆனால், அனேகமாக எல்லா தலைமுறைகளிலும், நம் தலைமுறை உள்பட, நாம் பரப்பிய நற்செய்தி பிறழ்வடைந்து பலவீனமாகிவிட்டது. உண்மையாய் கனி கொடுப்பவர்களாய் அல்லாமல், விதையில்லா திராட்சைகளை போல ஆகிவிட்டோம். அவரிடமிருந்து பெற்ற கிருபைகளுக்காக நன்றி சொல்லி ஆராதிக்கும் இந்நாளிலே, இன்னுமாக கிருபையை பரப்ப சவால்களை சந்திக்கவும், அந்த உயரிய கட்டளையை வாழ்ந்து காட்டிட வேண்டியும் நாம் ஜெபிப்போம்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்