உயிர்த்தெழுதலின் கதைமாதிரி
சனிக்கிழமை
சதுசேய ஸ்திரீ தன் ஜாடியை உடைத்து, அவளுடைய எல்லா வாசனை திரவியத்தையும் ஊற்றினாள். தன்னுடைய விலை மதிப்பு மிக்க எல்லா திரவியத்தையும் அவள் வீணாக்கிவிட்டாள். ஜாடியை உடைத்ததினால் தனது சொந்த தேவைக்காக வைத்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டது. அவள், தன்னுடைய கடந்த, தற்கால, எதிர்காலம், எல்லாவற்றையும் அவருக்கு கொடுத்தாள். இந்த ஸ்திரீயின் குறிப்பிடத்தக்க அன்பை எல்லோரும் எப்போதும் நினைவு கூறுவார்கள் என்று இயேசு சொன்னார். திரும்பவும், அதே வார்த்தைகளை தன்னுடைய கடைசி பந்தியின்போதும் சொன்னார். அவர் தன் சரீரத்தை நம்மக்காக நொறுக்கப்படும்படி கொடுத்து, அவருடைய இரத்தத்தை நம்மக்காக சிந்தினார். இந்த தடவை, "என்னை நினைவுகூரும் பொருட்டு இதைச் செய்யுங்கள்" என்று நீங்கள் வாசிக்கும்போது பழரசத்தையும் பட்டாசுக்களையும் பற்றி மட்டும் சிந்திக்க வேண்டாம். பந்தி என்றால் என்ன என்று ஒரு படகாட்சியாய் உங்கள் முன் கொண்டு வாருங்கள். அவர் செய்ததைச் நாமும் செய்ய, நம்மை கூர்ந்து நோக்குகிறார்: உடைத்து, ஊற்றப்படுங்கள். எல்லாவற்றையும் விட்டுவிட்டு உள்ளே செல்லுங்கள். முற்றிலும்
உங்கள் கட்டுப்பாட்டை கைவிடுங்கள். நீங்கள் அப்படி செய்தால்தான் இயேசு என்ன செய்தார் என்பதை உண்மையிலேயே நினைவுகூற முடியும். ஒரு சடங்காக அதை நேசிக்காமல், ஒரு நினைவாக செய்வோம். "உடைத்து, ஊற்றப்படுங்கள்" என்ற வாக்கியங்களை உங்கள் வாழ்க்கையில் எவ்வாறு செயல்படுத்த போகிறீர்கள்?

இந்த திட்டத்தைப் பற்றி
உங்கள் வாழ்க்கையின் கடைசி வாரம் அதுதான் என்று தெரிந்தால் அதை நீங்கள் எவ்வாறு செலவிடுவீர்கள்? இயேசு பூமியில் மனித வடிவத்தில் இருந்த கடைசி வாரம் மறக்கமுடியாத தருணங்கள். நிறைவான தீர்க்கதரிசனங்கள், கூடி நெருங்கிய ஜெபம், ஆழமான விவாதம், அடையாளச் செயல்கள், மற்றும் உலகையே புரட்டிப்போடும் நிகழ்வுகளால் நிறைந்திருந்தது. உயிர்த்தெழுதலுக்கு முந்தைய திங்கட்கிழமை தொடங்கும் வண்ணமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த Life.Churchன் வேத திட்டம் இப்புனித வாரத்தில் நிகழ்ந்த சம்பவங்களுக்கு ஊடாக உங்களை அழைத்து செல்லும்.
More
இந்தத் திட்டத்தை வழங்கிய LifeChurchக்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church பற்றி மேலும் விபரங்களை அறிய www.life.churchஐ தயவு செய்து பார்வையிடுங்கள்