இயேசுவினுடைய உவமைகள்மாதிரி
![The Parables of Jesus](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F603%2F1280x720.jpg&w=3840&q=75)
பரிசேயனும் ஆயக்காரனும்
மறுபடியும் இயேசு நம்மிடம் சவால் விட்டு கேட்பது என்னவெனில் நம்முடைய நீதியின் மேலுள்ள நம்பிக்கை எங்கிருந்து வருகிறது - இயேசுவினடத்திலிருந்தா அல்லது நமது சுய கட்டுப்பாட்டிளிருந்தா?
ஒவ்வொரு சீஷனும் பரிசுத்தமாக்கப்படுதல் என்னும் செயல்முறையில் முக்கியமாக குறித்துக்கொள்ள வேண்டிய நடக்கை என்னவெனில், தேவனுக்கேற்றவைகளை சிந்திப்பது மட்டுமல்ல தேவனுக்கேற்றப்படி வாழ்வதும் ஆகும். ஆனால் அந்த நடக்கை நம்மை பாதுக்காக்காது; நாம் இரட்சிக்கப்படுவதற்கு ஏற்றவாறு செயல்படுத்தல் வேண்டும். நம்முடைய நம்பிக்கை நம்மை பாதுகாப்பதற்கு ஏதுவான செயலில் அல்ல, கிறிஸ்துவினிடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இயேசுவின் மன்னிப்பில் மற்றும் தகுதியில்லா அன்பில் நம்முடைய புதிய நடக்கை பதிலாக அமையவேண்டும்.
இன்று நீங்கள் கிறிஸ்துவினிடத்தில் வரும்போது எப்படி எல்லா நீதியையும் கடைபிடித்தீர்கள் என்ற பெருமிதத்தில் வருவீர்களா அல்லது கிறிஸ்துவை விட்டு வெளியில் இருந்த பாவியாக பாவித்து வருவீர்களா? உங்களுடைய ஆத்துமா நீங்கள் செய்த நற்காரியங்கள வைத்து பொங்கி இருக்கிறதா அல்லது நீங்கள் தாழ்மையுடன் அவருடைய அன்பை இழந்த பாவியாக மறுபடியும் அவரிடத்தில் சமாதானப்படுத்திக்கொள்ள வருவீர்களா?

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![The Parables of Jesus](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F603%2F1280x720.jpg&w=3840&q=75)
இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!
More
We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12737%2F320x180.jpg&w=640&q=75)
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்
![எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F661%2F320x180.jpg&w=640&q=75)
எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு
![தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11397%2F320x180.jpg&w=640&q=75)
தேவனுடைய வார்த்தையிலிருந்து நேர மேலாண்மை கொள்கைகள்
![உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1355%2F320x180.jpg&w=640&q=75)
உங்கள் நேரத்தை தேவனுக்காக பயன்படுத்துவது
![என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1930%2F320x180.jpg&w=640&q=75)
என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்
![சமாதானத்தை நாடுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F3438%2F320x180.jpg&w=640&q=75)
சமாதானத்தை நாடுதல்
![தேவனின் இருதயத்தை தினமும் தேடுதல் - ஞானம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F13048%2F320x180.jpg&w=640&q=75)