இயேசுவினுடைய உவமைகள்மாதிரி

The Parables of Jesus

36 ல் 31 நாள்

விடாமுயன்ற விதவையும் நேர்மையற்ற நீதிபதியும்

முதல் வசனமே இந்த உவமையின் மையக்கருத்தை தந்துள்ளது: எப்போதும் ஜெபம் செய் மற்றும் என்றும் முயற்சியை விடாதே!

எல்லாவற்றையும் உடனுக்குடன் அடையும் இந்த உலகில், கர்த்தர் நம் வேண்டுதல்களுக்கு நாம் நினைக்கும் நேரத்தில் உடனடி பதில்களை அளிக்காத போது நாம் வெறுப்படையலாம். இருப்பினும், நாம் மனம் தளராது அவரை நோக்கி தொடர்ந்து கண்ணீரோடு விண்ணப்பம் செய்ய வேண்டும்!

மேலும், தேவனுடைய நீதியை குறித்து திடநம்பிக்கையோடு காத்திருக்க வேண்டும். நேர்மையற்ற இந்த நீதிபதியே சில சமயத்தில் நீதியை சரியாக வழங்கும்போது, நீதியின் தேவன் எவ்வளவு உண்மையாக என்றென்றும் நீதி செய்வார்?

நீங்கள் நினைக்கும் தருணத்தில் எதுவும் காணாததை குறித்து மனம் தளராதேயுங்கள்; தொடர் விண்ணப்பங்களோடு கர்த்தரின் நன்மைகளில் நம்பிக்கையாயிருங்கள்!

வேதவசனங்கள்

நாள் 30நாள் 32

இந்த திட்டத்தைப் பற்றி

The Parables of Jesus

இந்த திட்டம் உங்களை இயேசுவின் உவமைகளிடையே எடுத்துசென்று, அவருடைய சில மேன்மைமிக்க உபதேசங்கள் உங்களுக்கு என்ன அர்த்தம்பெறுகிறது என ஆராய்கிறது! பல தவறியவற்றை பிடிக்கும் நாட்கள், வாசகரை திட்டத்தில் தற்போதைய நிலையில் வைக்கவும் இயேசுவினுடைய அன்பையும் வல்லமையையும் மனதில் பிரதிபலிக்கவும் ஊக்கம் பெறவும் அனுமதிக்கும்!

More

We would like to thank Trinity New Life Church for this plan. For more information, please visit: http://www.trinitynewlife.com/