21 நாள் உபவாசம்மாதிரி
தேவனோடு கூட உள்ள உங்கள் உறவில் உங்கள் ஆழம் எப்படிப்பட்டதாக இருந்தாலும், ஒவ்வொருநாளும் அது மேலும் அதிகரிக்கட்டும். எத்தகைய விஷயங்கள் ஈரமாக போகிறது என்பதை குறித்த கவலையின்றி மூழ்கிடுங்கள். எந்த நிலையிலும் 'அடைந்தாயிற்று முற்றும் தேறினவனானேன்' என்று நிறுத்தி கால்களை ஸ்திரமாக வைத்து விடாதீர்கள். அவருடைய அலை உங்களை அடித்து செல்ல உங்களை விட்டுக்கொடுங்கள். நீங்கள் எதை பற்றிக்கொண்டு இருக்கிறீர்கள்? ஆவியானவரால் நடத்தப்படும் விசுவாசத்தின் வாழ்க்கையை வாழ தயக்கங்கள் உங்களுள் என்ன? எந்த கட்டுப்பாட்டில் உள்ளது என்கிற மாயையில் பற்றிக்கொண்ண்டு இருக்கிறீர்கள்? முற்றிலும் உள்ளே செல்லுங்கள். இந்த உபவாச நாட்கள் தேவனோடு உங்கள் உறவில் ஆழமாக செல்ல ஒரு தொடக்கமாக அமையவேண்டும் என்று இன்றே ஜெபியுங்கள். அவர் மேலும் ஆழத்திற்குள் செல்ல உங்களை அழைப்பதற்கும் உங்கள் வாழ்க்கையின் மொத்த கட்டுப்பாட்டையும் அவர் எடுத்துக்கொள்ளவும் ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.