21 நாள் உபவாசம்

21 நாட்கள்
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
21 நாள் உபவாச தியானத்தின் அமைப்பை பெருந்தன்மையாக வழங்கிய LifeChurch.tv க்கு நாங்கள் நன்றி நவில விரும்புகிறோம். LifeChurch.tv யை பற்றி மேலும் அறிய அவர்களின் இணையதளமாகிய www.lifechurch.tv ஐ பார்வையிடவும்.
Life.Church இலிருந்து மேலும்சம்பந்தப்பட்ட திட்டங்கள்

ஆத்தும பரிசுத்தம்

ஜெபம்

கர்த்தர் செய்த எல்லாவற்றையும் நினைவுகூரல்

பரிசுத்த உணர்ச்சிகள் - ஒவ்வொரு சவாலுக்கும் வேதாகம பதில்கள்

இது மேம்பட்ட வாசிப்பு திட்டம்

உங்கள் வாழ்க்கையை மாற்றக்கூடிய ஒரு வார்த்தை

எலிசா: ஒரு வினோதமான விசுவாசத்தின் வரலாறு

பரிசுத்த ஆவியின் மூலமாக ஆன்மீக விழிப்புணர்வு

கவலையை மேற்கொள்ளுதல்
