21 நாள் உபவாசம்மாதிரி

21 Day Fast

21 ல் 18 நாள்

அதற்கு பதிலாக உங்கள் இதயங்களை கிழியுங்கள். தேவனின் வல்லமையையும் பிரசன்னத்தையும் உங்கள் வாழ்க்கையின் நிலப்பரப்பில் அனுமதிக்க நீங்கள் அழுகிறீர்கள், துக்கப்படுகிறீர்கள், உங்கள் இதயத்தை அகலமாக கிழிக்கிறீர்கள் என்பதை உறுதி செய்வதன் மூலம் நீங்கள் வலுவாக இந்த ஓட்டத்தை முடிக்க முடியும். தேவனின் கருணை, இரக்கம், மற்றும் தவறாத அன்புக்கு முன்பாக நீங்கள் உங்கள் இருதயத்தைத் ஏந்தி நிற்கிறீர்கள் என்று இன்று கர்த்தரிடம் சொல்லுங்கள். அவருடைய மகா பெரியதான இராணுவத்தில் சேர உங்களுக்கு தைரியம் கொடுக்கும்படி அவரிடம் கேளுங்கள். கனவுகளுக்கும் தரிசனங்களுக்கும் உங்கள் கண்களைத் திறக்கும்படி அவரிடம் கேளுங்கள்.

வேதவசனங்கள்

நாள் 17நாள் 19

இந்த திட்டத்தைப் பற்றி

21 Day Fast

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

More

We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.