21 நாள் உபவாசம்மாதிரி

உங்கள் இதயமும் மாம்சமும் மயக்கம் அடைகிறதா? உபவாசத்தின் முடிவில் நீங்கள் இருக்கும் இந்த தருணத்தில், இந்த ஒரு நாளை அவருடைய சமூகத்தில் கழித்ததான அற்புத மகிழ்ச்சியைப் பற்றி சிந்தியுங்கள். நீங்கள் கர்த்தருக்குள் வளர்ந்து வரும் வழிகளுக்காக அவரைத் துதியுங்கள். நீங்கள் எங்கிருந்தாலும், இந்த சங்கீதத்தை தேவனிடம் நீங்கள் ஜெபித்தபடி இன்று சத்தமாக வாசிக்கவும். அதைத் தனிப்பட்டதாக்கி அல்லது அதில் சேர்த்தபடி வாசியுங்கள். சத்தமாக பாடுங்கள் அல்லது கிசுகிசுத்திடுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.