21 நாள் உபவாசம்மாதிரி

21 Day Fast

21 ல் 13 நாள்

நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள், பரிசுத்தர், பிரித்தெடுக்கப்பட்டவர், பிரதான ஆசாரியர் - நீங்கள் தேவனின் குழந்தை. உங்களுக்கு இப்போது ஒரு நங்கூரம் தேவைப்படலாம். கிறிஸ்துவை இன்று உங்கள் மூலைக்கல்லாக அமைக்கவும். அவர் உங்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்த வழிகளை எழுதுங்கள். இன்று ஜெபத்தில் நேரத்தை செலவிடுங்கள், தம்முடைய குமாரனைக் கொண்டு உங்களில் அவருடைய ராஜ்யத்திற்கான வேலையை தொடங்கியதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துங்கள்.

வேதவசனங்கள்

நாள் 12நாள் 14

இந்த திட்டத்தைப் பற்றி

21 Day Fast

உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.

More

We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.