மனந்திரும்புதலின் செயல்கள்மாதிரி

Acts of Repentance

5 ல் 2 நாள்

நீங்கள் எந்தப்பட்சத்தில் இருக்கிறீர்கள்? இந்தக் கேள்வியைத் தான் இயேசு லூக்கா 13:1-8 ல் கேட்கிறார். நீ சரியான பட்சத்தில் இருக்கிறாயா அல்லது தவறான பட்சத்திலா? சரியான பட்சம் நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிறது, தவறான பட்சமோ அழிவுக்கு நடத்துகிறது. இயேசுவின் அறிவிப்பு எளிதானது: புது வாழ்வைப் பெற நீ செய்ய வேண்டியது மனந்திரும்புதலே ஆகும். மனந்திரும்பாவிட்டால் அழிந்து போவாய். கர்த்தர் நம்மை வெட்டிப் போட விருப்பப் படவில்லை, அவர் நம்மை நேசிப்பதால் நாம் கனி கொடுக்க விரும்புகிறார். உன் வாழ்வில் தற்போது நீ என்ன கனி கொடுத்துக் கொண்டிருக்கிறாய்? கர்த்தர் விரும்பும் கனி கொடுக்கும்படியாக எந்த பாவங்களிலிருந்து நீ மனந்திரும்ப வேண்டும்?

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Acts of Repentance

கிறிஸ்துவை நம் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொள்ளும் போது நமது ஒரு முக்கியமான செயல் மனதிரும்புதல் ஆகும். மனந்திரும்புதல் நம் செயல்; அதற்கு மன்னித்தல் கர்த்தரின் மகத்தான அன்பின் நிமித்தமாக அவரது பிரதிச்செயல் ஆகும். இந்த ஐந்து நாள் திட்டத்தில் ஒரு தினவேத வாசிப்பு பகுதியும் சுருக்கமான தியானமும் பெறுவீர்கள், இவை கிறிஸ்துவுடனான வாழ்விற்கு மனந்திரும்புதலின் அவசியத்தை உங்களுக்கு நன்கு விளக்கிக் காட்டும்.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church