நம்பிக்கைமாதிரி

Trust

4 ல் 3 நாள்

நீதிமொழிகள் 3:5-6 மனிதனின் கூற்று: பார், நான் சுயமாக உருவாக்கப்பட்ட மனிதன். என்னால் எல்லாவற்றையும் செய்ய முடியும்! தேவனின் கூற்று: முழு மனதுடன் தேவனைத் தேடுங்கள், நீங்கள் சிறப்பாக செயல்படுவீர்கள்.

ஏசாயா 40:31 மனிதனின் கூற்று: நான் என்னையே இழக்காமல் முற்றிலும் வாழ விரும்புகிறேன். தேவனின் கூற்று: ஆண்டவருக்காகக் காத்திருங்கள், அவர் உங்களை வலிமையுடன் நடந்தி செல்வார்.

ஏசாயா 41:10 மனிதனின் கூற்று: நான் பயப்படுகிறேன்! நீயும் தானே பயத்துடன் இருக்கிறாய்! தேவனின் கூற்று: கவலைப்பட வேண்டாம் என்று தேவன் கட்டளையிடுகிறார். அவர் உங்களை காத்திடுவார்.

சங்கீதம் 46:10 மனிதனின் கூற்று: இந்த உலகத்தின் நிலையைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுகிறேன். தேவனின் கூற்று: தேவனாகிய கர்த்தரே கர்த்தர். அவர் இவ்வுலகத்தின் மேலுள்ள கட்டுப்பாட்டை இழக்கவில்லை. நீங்கள் பார்ப்பீர்கள்.

நீதிமொழிகள் 11:24-25 மனிதனின் கூற்று: எனக்கு போதுமானதாக இருக்காது என்று நான் பயப்படுகிறேன். தேவனின் கூற்று: கொடுங்கள் - உங்களுக்கு கொடுக்கப்படும். வைத்துக் கொள்ளுங்கள் - நீங்கள் இழந்து கொண்டு இருப்பீர்கள்.

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Trust

நம்பிக்கை என்பது கிறிஸ்தவ விசுவாசத்திற்கு அடிப்படையாகும். தேவனை சந்திப்பதன் மூலமும் அவருடைய வார்த்தையை தியானிப்பதன் மூலமும் உங்கள் விசுவாசம் வளர்கிறது. பின்வரும் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம், ​​உங்களது எல்லா நாட்களிலும் நீங்கள் தேவனை விசுவாசிப்பதற்கு இது உதவும். வேதத்தை மனப்பாடம் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கை மாறட்டும்!

More

இந்தத் திட்டத்திற்கான கட்டமைப்பை வழங்கியதற்காக MemLok, வேதாகம நினைவக அமைப்பிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். MemLok பற்றி மேலும் தகவலுக்கு, தயவுசெய்து கீழே சொடுக்கவும்: www.memlok.com