கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

கட்டளையிடும் – ஸீரோ கான்ஃபரன்ஸ்

4 நாட்கள்

“கட்டளையிடும்!” பொங்கி எழுந்த கடலலைகள் மத்தியில், புயலில் சிக்கி அலைமோதிய படகிலிருந்து இறங்கிய பேதுருவின் வாழ்க்கையை மாற்றியது இந்த வார்த்தை. படகிலிருந்து இயேசு இருக்கும் இடத்தை நோக்கிச் சென்ற அவரது பயணம், விசுவாசம், கவனம் மற்றும் மாற்றத்தைப் பற்றிய காலத்திற்கு அப்பாற்பட்ட சத்தியங்களை வெளிப்படுத்துகிறது. இயேசுவின் அழைப்பை அறிதல், விசுவாசத்தினால் பயத்தை மேற்கொள்ளுதல் மற்றும் அசையாமல் அவரையே நோக்கிப் பார்த்தல் ஆகிய காரியங்களில் உங்களை வழிநடத்தும்படி இந்த 4-நாள் தியானம் மத்தேயு 14:28-33 வசனங்களின்படி அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் படகின் விளிம்பில் இருந்தாலும், தண்ணீர் மேல் நடக்கக் கற்றுக்கொண்டிருந்தாலும், சாதாரண விசுவாசிகள் “கட்டளையிடும்” என்று தைரியமாகச் சொல்லும்போது என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

இந்த திட்டத்தை வழங்கிய Zero க்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் தகவலுக்கு, தயவுசெய்து செல்க: www.zeroconferences.com/india

More from Zero