பணிவிற்கு 5 பிரார்த்தனைகள்மாதிரி

பிரார்த்தனை 3: "ஆண்டவரே, என்னை வழிநடத்தி நடத்துங்கள்."
வாழ்க்கையின் பாதையில் நீங்கள் பல தெளிவற்ற மற்றும் சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்வீர்கள். ஆனால், கர்த்தரிடம் உங்களை வழிநடத்தி நடத்தக் கேட்டால், அவர் அவருடைய வெற்றியின் பாதையைக் காண்பிப்பார் - மேலும் தோல்வியின் பாதையிலிருந்து உங்களைக் காப்பார்.
கர்த்தரிடம் உங்களை வழிநடத்துமாறு முன்மயற்சியாய் கேட்பதின் மூலம், நீங்கள் அவரை சார்ந்துள்ளதை ஒப்புக்கோள்கறீர்கள்.
("ஆண்டவரே, என்னை வழிநடத்தி நடத்துங்கள்!") என்ற ஒரு வரி எளிமையான பிரார்த்தனை மூலம், நீங்கள் பல விஷயங்களை சாதிக்கிறீர்கள்:
- அவர் உங்களுக்கு தேவை என்பதை ஒத்துக்கொள்கரீகள்.
- உங்களுக்கு எல்லா விஷயங்களையும் தெரியும் என்ற அகங்காரமான மனப்பான்மை இல்லை என்பதை காட்டுகிறீர்கள்.
- உங்களை பாதுகாப்பான இருப்புக்கு இட்டு செல்ல இயேசு தேவை, என்பதை ஒத்துக்கொள்கரீகள்.
- நீங்கள் அவருக்கு உயர்ந்த பார்வையும், நீங்கள் அறிந்ததைக் காட்டிலும் சீரிய ஞானம் உள்ளது என்பதை முனைப்புடன் ஒப்புக்கொள்கிறீர்கள்.
இந்தச் சிறிய பிரார்த்தனை பணிவின் மனப்பான்மையையும் இதயத்தையும் காட்டுகிறது, மேலும் தேவன் அதற்காக உங்களை ஆசீர்வதிப்பார்.
ஆகவே பிரார்த்தியுங்கள்! இருந்த படியே தலை வணங்கி இயேசுவின் நாமத்தின்வாயிலாக உங்களை ஈட்டீ வழி நடத்த பிதாவிடம் மனு இடுங்கள். உங்கள் பிரார்த்தனையைக் கேட்பார் மேலும் ஈறிலா ஞானத்தை மூலம் அவரால் மட்டுமே சாத்தியமாகும் திட்டங்களையும் உங்கள் வாழ்க்கையும் வழிசெலுத்துவார்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி

இறைவனின் கிருபை, தயவு, ஆசீர்வாதம் மேலும் தேவையா? அப்படி என்றால் இறைவனின் தயவு கோரி உங்களுக்கு உதவுமாறு இந்த எளிமையான பணிவிற்கான 5 பிரார்த்தனைகளை ஜெபியுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கு அவர் பதிலளிப்பார்; பணிவானவர்களுக்கு அவர் கிருபை அளிப்பார்! தேவனின் முன்பில் நீங்கள் பணிந்தீர்கள் என்றால், உங்களைத் தூக்கி நிறுத்துவார்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

சீடத்துவம்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

ஒரு புதிய ஆரம்பம்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்

நம்மில் தேவனின் திட்டம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
