ரூத், மீட்பின் கதைமாதிரி
வீட்டிலிருந்து வெகு தூரம்
எப்போதாவது தேவன் உங்கள் வாழ்வில் கிரியை செய்கிறாரா இல்லையா என்று அதிசயித்திருக்கிறீர்களா? நான் பலமுறை அதிசயித்திருக்கிறேன், பின்பு ரூத் புத்தகம் எனக்கு நினைவூட்டப்படும். அங்கே நாம் அற்புதங்களையோ பரலோகத்திலிருந்து தெய்வீக செய்தியோ காணமுடியாது; இரு பெண்களை சீரமைத்து கனிதருதலின் வாழ்க்கைக்கு அழைத்து செல்லும் பாதையில் தேவனின் நுட்பமான கிரியைகளை காண முடியும்.
ரூத் புத்தகம் பெத்லகேமில் வாழும் ஒரு குடும்பத்தின் கதையோடு ஆரம்பிக்கிறது. அவர்கள் அப்பத்தின் வீடு எனப்படும் பட்டணத்தில் வசித்தனர், ஆனால் அங்கே பஞ்சம். குடும்பத்தின் சூழல் பற்றி நமக்கு அதிகமாக தெரிவிக்கப்படவில்லை; புத்தகத்தின் தொடக்கத்திலேயே அவர்களோடு நாம் மோவாபுக்கு பயனிக்கிறோம். முன்பிருந்தே, மோவாப் தேசம் ஒழுக்கக் கேடானது. ஆனாலும், எலிமேலுக்கு தன் குடும்பத்தை அப்பத்தின் வீட்டிலிருந்து பாவம் நிறைந்த தேசத்திற்கு குடி பெயர்த்து செல்ல முடிவெடுத்தார்.
முதலாம் அதிகாரத்தில் அதிக தூரம் பயணம் செல்லவில்லை அதற்குள்ளாக நம் வாழ்வில் பயன்படுத்தக்கூடிய முக்கியமானதொரு காரியத்தை பார்க்கிறோம். நாம் கடின நேரங்களை எதிர்கொள்ளும் போது மனித அறிவில் சார்ந்து கொள்ளக்கூடாது, சுலபமான வெளியேறும் வழியை தேர்ந்தெடுக்க கூடாது; தேவ சித்தத்தை அறிந்து கொள்ள அவரைத் தேட வேண்டும். எலிமேலுக்கு தேவ சித்தத்தை கேட்டு அறிந்து கொள்ளவுமில்லை, தேவனை நம்பவுமில்லை. மாறாக, தேவ பிள்ளைகள் தாபரிக்கும் இடத்திலிருந்து தன் குடும்பத்தை தேவனை ஆராதிக்க இடமில்லாத, மற்ற தேவ பிள்ளைகளோடு ஐக்கியம் கொள்ள முடியாத பாவிகளின் தேசத்திற்கு குடிபெயர்த்து போனான்.
முரணாக, சாவிலிருந்து தப்பிக்க எலிமேலுக்கு போனான், ஆனால் அவனும் அவனது மகன்களும் பதின் வருடங்களுக்குள்ளாகவே மரித்தனர். அவனது தவறான முடிவு அவனை மாத்திரமல்ல குடும்பத்தையே பாதித்தது. நாம் எடுக்கும் முடிவுகள் மற்றோரின் வாழ்விலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் உணர வேண்டும்.
எலிமேலுக்கு தேவ திட்டத்தை விட்டு வெளியேறிய பிறகு, சரி எது தவறு எது என்று பிரித்தறியும் திறனை இழந்தான். அந்நியஸநுகத்தோடே பிணைக்கப்பட மோவாபிய பெண்களை மணக்க தன் பிள்ளைகளுக்கு சம்மதம் தெரிவித்தான். ஒரே ஒரு தவறான முடிவினால், தேவனுடைய காரியங்களில் இருந்து தன் குடும்பத்தை மென்மேலும் தூரமாக்கினான். நாம் சிறந்தது என நினைப்பதை செய்வதை விட நீங்களும் நானும் தேவ சித்தத்தை அறிந்து கொள்ள வேண்டும். ஒரு தவறான முடிவு பல தவறான முடிவுகளுக்கு வழி வகுத்துவிடும்.
நற்செய்தி, தேவன் நல்லவர் அவர் இழந்தவைகளை மீட்கிறார். நாம் ஒரு குடும்பம் ஒரே ஒரு முடிவால் சீரழிவதை மாத்திரம்ககாணவில்லை. தேவன் இன்னும் கிரியை நடப்பித்து கொண்டிருக்கிறார்..
தேவனுடைய பிள்ளைகளாக அவரது சித்தம் அறியவும் அவருடைய செட்டையின் நிழலில் தங்கும் தனித்துவமான வாய்ப்பை பெற்றிருக்கிறோம். நம் வாழ்வில் புயல் வீசும் தருணங்கள் உண்டு. அத்தருணங்களிலே அவரது சித்தம் அறிந்து அவரை சார்ந்து கொள்ளலாம், அல்லது நம் சுய புத்தியில் சார்ந்து சிறந்தது என நாம் நினைப்பதை செய்யலாம். இறுதியில், நமக்கான நம் திட்டத்தை விட தேவ திட்டமே சிறந்தது.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
வேதாகமத்தின் மற்ற நபர்களைவிட ரூத்தோடு உணர்வுப் பூர்வமாக நம்மைத் தொடர்புபடுத்தி பார்க்க முடியும்; எளிமையானவள், அந்நிய தேசத்திலிருந்து வந்த விதவை, ஆனால் தேவனை முதன்மைபடுத்தி அவர் தன் வாழ்வை மாற்றுவதை பார்த்தவள். உங்கள் சூழலின் மத்தியில் ஊக்கம் தேவைப்படுமெனில், இந்த வாசிப்பு திட்டத்தை தவற விடாதேயுங்கள்!
More
இந்தத் தியான திட்டத்தை வழங்கியமைக்காகப் ப்ரிட்டனி ரஸ்ட் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து கொள்கிறோம். மேலும் விபரங்களுக்கு, அணுகவும்: brittanyrust.com