கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்மாதிரி

அவரது கிருபையின் முழுமை
நீங்கள் ஒரு போராட்டத்தின் மத்தியில் இருக்கும்போது - சோகம், நோய், துரோகம் அல்லது கஷ்டம் - மனித இயல்பு பிரச்சனையைப் பார்த்து இயற்கையானதைச் செய்ய விரும்புகிறது: கவலை, பதட்டம் அல்லது சரிக்கு சரி செய்ய வேண்டும். ஆனால் கடவுள் மற்றொரு வழியைத் தருகிறார்: அவரை நம்புவது. நீங்கள் அவ்வாறு செய்யும்போது, அவருடைய சமாதானத்தைப் பெறுவீர்கள் - நீங்கள் இருக்கும் இந்த தருணத்திலேயே அவருடைய பரிபூரண சமாதானத்தைப் பெறுவீர்கள். நீங்கள் எதிர்கொள்ளும் அனைத்தையும் அவர் அறிவார், மேலும் வெளியில் குழப்பம் ஏற்பட்டாலும், நீங்கள் அவருடைய கிருபையின் முழுமையிலும் உள்ளான சமாதானத்திலும் நடக்க முடியும். இன்று நீங்கள் அவரை எதில் நம்புவீர்கள்?
பிரார்த்தனை:
பிதாவே, நான் எதை எதிர்கொண்டாலும், உமது உண்மையான மற்றும் நிலையான சமாதானத்தை எனக்கு தந்து ஆசீர்வதிப்பதாக கூறிய உமது வாக்குத்தத்திற்கு நன்றி. ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்

சீடத்துவம்

ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்

வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்

வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை

நம்மில் தேவனின் திட்டம்

எரேமியா 29:11 உன் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்

சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!

ஒரு புதிய ஆரம்பம்
