கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்மாதிரி

காலை தோறும் புதிய கிருபைகள்
இரவில் படுக்கையில் படுத்திருப்பதை கற்பனை செய்து பாருங்கள், உங்கள் போர்வையை போர்த்திக்கொண்டு, உங்கள் மனதில் அந்த நாளை மீண்டும் சிந்தித்து - நீங்கள் வித்தியாசமாகச் செய்ய அல்லது சொல்ல விரும்புகிற அனைத்து விஷயங்களையும் நினைத்துப் பாருங்கள். அல்லது ஒரு பெரும் பிரச்சனையின் காரணமாக உங்கள் ஆத்துமா சோகமாக இருக்கலாம். நீங்கள் மீண்டும் தொடங்கலாம் என்று கூட நீங்கள் விரும்பலாம். உங்களால் முடியும். ஒவ்வொரு புதிய விடியலிலும், கடவுளின் அன்பும் கிருபையும் நீங்கள் அவற்றில் மூழ்கி புதிதாகத் தொடங்குவதற்கு காத்திருக்கின்றன. நேற்றைய தினம் மற்றும் அதன் வருத்தங்கள் முடிந்துவிட்டன, ஒவ்வொரு புதிய காலையிலும் அவருடைய விசுவாசமும் அன்பும் இன்னும் வலுவாக பிரகாசிக்கின்றன.
பிரார்த்தனை:
தந்தையே, நீங்கள் என்னை மிகவும் நேசிப்பதால், உமது புதிய கிருபைகள் ஒவ்வொரு நாளும் என் வாழ்வில் பெருகுவதனால் நான் நன்றியுடனும் நிம்மதியுடனும் இருக்கிறேன். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி

கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்

உணர்ச்சியின் அடிப்படையிலான ஆத்மீகப் போராட்டங்களை மேற்கொள்வது

ரூத் புத்தகத்திலிருந்து கற்க வேண்டிய பாடங்கள்

ஆண்டவர் சர்வவல்லவர்

சவாலான உலகில் இதயத்தைக் காத்தல்

கர்த்தராகிய தேவன் சர்வவல்லவர்– சங்கீதம் 91:1 -சகோதரன் சித்தார்த்தன்

ஆண்டவருக்காக தொடர்ந்து ஓடுவது எப்படி

அதி-காலை ஜெபம் - சகோதரன் சித்தார்த்தன்

நெருக்கத்திலே உம்மை அழைத்தேன் - சங்கீதம் 27 - சகோதரன் சித்தார்த்தன்

தேவனின் நோக்கத்தையே முன் வைத்து வாழும் ஒரு வாழ்வு
