கிருபை மற்றும் நன்றியுணர்வு: அவரது கிருபையில் முழுமையாக வாழுங்கள்மாதிரி
![Grace & Gratitude: Live Fully In His Grace](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16227%2F1280x720.jpg&w=3840&q=75)
உங்கள் சுமைகளை இறக்கி வையுங்கள்
இன்று உங்கள் மனதை எது அழுத்துகிறது? உங்கள் ஆத்துமாவை வெவ்வேறு திசைகளில் இழுத்து உங்களை சோர்வடையச் செய்வது எது? அன்பர்களே, தேவன் அவைகளைப் பற்றி அறிந்திருக்கிறார். நீங்கள் பலவீனமாக இருக்கிறீர்கள் என்பதையும், ஒரே நேரத்தில் உங்களால் முடிந்தவைகளை மட்டுமே கையாள முடியும் என்பதையும் அவர் புரிந்துகொள்கிறார். அதனால்தான் அவர் உதவுவதாக உறுதியளிக்கிறார் - அவர் உங்களுக்காக உங்கள் சுமைகளை சுமப்பார். "அந்த நாளுக்கான உங்கள் ஒதுக்கீட்டை அடைந்துவிட்டீர்கள்" என்று அவர் எந்த நேரம் அல்லது எடை வரம்புகள் வைப்பது இல்லை. அவரது வலிமை வரம்பற்றது, எந்த பிரச்சனையும் அவருக்கு மிகவும் கடினமாக இல்லை. உங்கள் ஒவ்வொரு தேவைக்கும் உதவுவதிலும் அக்கறை கொள்வதிலும் அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறார். ஆனால் நீங்கள் முதலில் அவற்றை அவருடைய கைகளில் ஒப்படைக்க வேண்டும், பின்னர் அவர் அவைகளைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார் என்பதை நம்பி ஓய்வெடுங்கள்.
பிரார்த்தனை:
ஆண்டவரே, இந்த நாள் முழுவதும் என்னைக் கொண்டுசெல்லும் உமது கிருபைக்கும் வல்லமைக்கும் நன்றி. நான் இப்போது என் சுமைகளை உம்மிடம் தருகிறேன், நீர் அவற்றை எடுத்துக்கொண்டீர், நீர் என்னுடன் இருக்கிறீர் என்பதை அறிந்து ஓய்வெடுக்கிறேன். ஆமென்.
இந்த திட்டத்தைப் பற்றி
![Grace & Gratitude: Live Fully In His Grace](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F16227%2F1280x720.jpg&w=3840&q=75)
கடவுள் உங்களுக்கு பல வாக்குறுதிகளை அளித்துள்ளார், மேலும் அவர் ஒவ்வொன்றையும் நிறைவேற்ற விரும்புகிறார். இன்றைய உலகில், கடவுளின் நன்மையையும், கிருபையையும் மறப்பது எளிது. இந்த 7-நாள் தியானம், அவருடைய ஏராளமான கிருபை மற்றும் ஆசீர்வாதங்களை, தியானப் பகுதி, கடவுளின் வார்த்தை மற்றும் ஆழமான தினசரி பிரார்த்தனை மூலம் நினைவில் கொள்ள உதவும். இந்த ஆய்வு, ஷன்னா நோயல் மற்றும் லிசா ஸ்டில்வெல் ஆகியோரின் 100 நாட்கள் கிருபையும் & நன்றியறிதலும் என்ற தியானஇதழிலிருந்து எடுக்கப்பட்டது.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)
சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)