எங்களுடைய இடத்தில்: Time of Grace லிருந்து தபசுக்கால தியானங்கள்மாதிரி
![In Our Place: Lenten Devotions](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1381%2F1280x720.jpg&w=3840&q=75)
யார் செய்தது?
இயேசு கிறிஸ்துவை கொடூரமாக சிலுவையில் அறையப்பட்டதற்கு பழி சுமத்த அநேகர் உள்ளனர். அவரை நள்ளிரவில் சிறைப்பிடிக்க இஸ்ரவேல் மக்களின் மதத்தலைவர்கள் திட்டம் தீட்டினர். யூதாஸ் அவரை முத்தமிட்டு காட்டிக்கொடுத்தான். யூத ஆலோசனை சங்கம் அவரை சோடிக்கப்பட்ட குற்றசாட்டுகளின் அடிப்படையில் நியாயந்தீர்த்தது. ஒரு கலகம் செய்யும் கூட்டத்தை அமைதிப்படுத்த ரோம சட்ட அமைப்பு அவரை பலி கொடுத்தது.
இவை எல்லாவற்றிற்கும் பின் பிதாவாகிய தேவனின் தண்டிக்கும் கரம் இருந்தது என்பது வியப்பாக உள்ளதா? உண்மையாக தான்! கிறிஸ்துவின் பாடு மற்றும் மரணத்தின் காரணத்தை பற்றிய உண்மையான முக்கியத்துவத்தை காண ஏசாயா தீர்க்கதரிசி காட்சிகளுக்கு பின் நம்மை எடுத்து செல்கிறார். கர்த்தரோ அவரை நொறுக்கச் சித்தமாகி, அவரைப் பாடுகளுக்குட்படுத்தினார்...[செய்ய] தன்னை குற்றநிவாரணபலியாக ஓப்புக்கொடுத்து” (ஏசாயா 53:10). அவரை மரணத்திற்குட்படுத்திய குற்றவாளிகளில் நாமும் அடங்குவோம், ஏனென்றால் நம் பாவங்களால் நாமும் பங்குதாரர் ஆகிறோம். பிதாவாகிய தேவன் நமக்கு பதிலாக அவருக்கு தண்டனை கொடுத்தார். ஒரு பாவமான உலகம் தண்டிக்கப்படுவதால் அவரது முதுகை சாட்டை அடிக்கும் ஆணிகளுக்கும் ஒப்புக்கொடுத்தார்.
ஆனால் கிறிஸ்துவின் காயங்களால் நாம் சுகமடைகிறோம். ஒரு மகத்தான தெய்வீக பரிமாற்றத்தால், நம் குற்றம் அவர் மேல் சுமத்தப்பட்டது, அவருடைய பரிசுத்தம் நம் மேல் வந்தது. கிறிஸ்துவின் மேல் உள்ள உங்கள் விசுவாசத்தின் மூலம், பிதாவானவர் உங்களை இதுவரை பாவம் செய்யாதவர் போலவும், அவரது குமாரனை போல பரிசுத்தமானவராகவும் பார்க்கிறார்.

வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![In Our Place: Lenten Devotions](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1381%2F1280x720.jpg&w=3840&q=75)
தபசுக்காலத்தின் வழியாக நம்மை நடத்தி செல்லும் இந்த வாசிப்பு திட்டம், இயேசு கிறிஸ்துவின் துன்பம், கண்டனம், மற்றும் நமக்கு பதிலாக மரித்ததின் வியக்கத்தக்க சம்பவங்களை நமக்கு கொண்டு வருகிறது.
More
இந்த திட்டத்தை வழங்கும் Time of Grace ஊழியத்திற்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய www.timeofgrace.org க்கு செல்லவும்.
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1930%2F320x180.jpg&w=640&q=75)
என்னவானாலும், தேவன் நல்லவராகவே இருக்கிறார் என்று நம்புதல்
![எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F9212%2F320x180.jpg&w=640&q=75)
எல்லாம் அமைதலாய் இருக்கிறது: இந்த கிறிஸ்துமஸில் இயேசுவின் அமைதியைப் பெற்றுக்கொள்வோம்
![சமாதானத்தை நாடுதல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F3438%2F320x180.jpg&w=640&q=75)
சமாதானத்தை நாடுதல்
![இயேசு: நம் ஜெயக்கொடி](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F14894%2F320x180.jpg&w=640&q=75)
இயேசு: நம் ஜெயக்கொடி
![தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F12737%2F320x180.jpg&w=640&q=75)
தெரிந்து கொள்ளப்பட்டவர்கள்: நற்செய்தியை ஒவ்வொரு நாளும் உங்களுக்கு நினைவூட்டுங்கள்
![சிலுவையும் கிரீடமும்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F11337%2F320x180.jpg&w=640&q=75)
சிலுவையும் கிரீடமும்
![தேவனுக்கு செவிக்கொடுத்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F1763%2F320x180.jpg&w=640&q=75)