YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 19 OF 28

ஏசாயா தீர்க்கதரிசி இஸ்ரவேலின் மீட்பரின் வருகையை எதிர்பார்த்திருந்தார். அவருடைய தீர்க்கதரிசனங்கள் இயேசுவின் வருகையில் நிறைவேறின. இதனால்தான் தேவதூதர்கள் இயேசுவின் பிறப்பை "மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி" என்று அறிவித்தனர். 

வாசிக்கவும் : 

லூக்கா 2 : 9 - 11 

சிந்திக்கவும் : 

மேய்ப்பர்கள் ஏன் பயந்தார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

தேவதூதர்கள் சந்தோஷப்படுவதற்கு என்ன காரணம் கொடுத்தார்கள்?

இன்று நீங்கள் என்ன அச்சங்களை எதிர்கொள்கிறீர்கள்? இன்று இயேசுவைப் பற்றி தேவதூதன் கூறிய நற்செய்தி அந்த அச்சங்களுடன் எப்படியாக பேச முடியும்? உங்களின் யோசனைகள் தேவனிடம் ஒரு ஜெபமாக மாறட்டும்.

Scripture

Day 18Day 20

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More