YouVersion Logo
Search Icon

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள் Sample

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

DAY 1 OF 28

"அட்வென்ட்" என்ற ஆங்கில வார்த்தை, வருகை அல்லது பிறப்பு என்று அர்த்தம் கொள்ளும். ஆகவே, இந்த பிறப்பின் காலத்தில், சமாதானம், நம்பிக்கை, அன்பு மற்றும் சந்தோஷம் ஆகியவற்றின் வேதாகம அர்த்தங்களைப் பற்றி சிந்திக்கவும் மற்றும் இந்த நற்பண்புகள் எப்படி இயேசுவின் மூலமாக இந்த உலகிற்கு வந்தன என்பதைப் பற்றி ஆராயவும் உங்களை அழைக்கிறோம். இந்த முதல் வாரம், நம்பிக்கை என்ற தலைப்பைப் பற்றிய வேதாகம அர்த்தத்தை ஆராய்வோம்.

இந்த வீடியோ எந்த விதத்தில் உங்களை இன்று ஊக்குவிக்கிறது? 

Scripture

About this Plan

BibleProject | பிறப்பின் பிரதிபலிப்புகள்

தனி நபர், சிறு குழுவினர் மற்றும் குடும்பத்தினர் ஆகியோர் இயேசுவின் பிறப்பை அல்லது வருகையை கொண்டாட அவர்களை ஊக்குவிக்கும் வகையில் பைபிள் ப்ராஜெக்ட் இந்த வருகையின் பிரதிபலிப்புகளை வடிவமைத்துள்ளது. இதில் பங்கேற்பவர்கள் நம்பிக்கை, சமாதானம், சந்தோஷம் மற்றும் அன்பு ஆகியவற்றின் வேதாகம அர்த்தத்தை ஆராய்வதற்கு உதவியாக இந்த நான்கு வார திட்டத்தில் அனிமேஷன் செய்யப்பட்ட வீடியோக்கள், சுருக்கமான விளக்கங்கள் மற்றும் சிந்தனைக்கான கேள்விகள் போன்றவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

More