அன்பும் திருமணமும்மாதிரி
அன்பு என்ற வார்த்தை பலவிதங்களில் உபயோகிக்கப் படுகிறது. ஆனால் அன்பை நமக்கு வழங்குபவர் தமது வார்த்தையில் ஒரு தெளிவான வரையறை கொடுத்துள்ளார். கர்த்தர் நம்மை நேசித்த அளவே கர்த்தரின் படிநிலையாகும் - அந்த அளவு நாமும் நேசிக்க இந்த பகுதி நமக்கு சவால் விடுகிறது. கர்த்தரின் அன்பு நம்மிலும் நம் மூலமாகவும் பொங்கி வழியாவிட்டால் இப்படி வாழ்வது சாத்தியமே அல்ல. இந்தப் பகுதியை வாசித்த பின்னர் நீங்கள் எவ்வளவு உன்னதமாக நேசிக்கப்படுகிறதை உணர்கிறீர்கள் என்று ஒருவருக்கொருவர் சொல்லுங்கள். கர்த்தர் தம் அன்பினால் ஒருவரையொருவர் அன்புகூறும் திறனை அதிகரிக்கச் செய்யும்படி சேர்ந்து ஜெபியுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
நமது திருமண வாழ்வை வேதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது கர்த்தர் தாமே நமது உறவைக் குறித்த புதிய கருத்துகளை நமக்கு வெளிப்படுத்தவும் நமது உறவை பலப்படுத்தவும் ஏதுவாகிறது. இந்த அன்பும் திருமணமும் வாசிப்புத் திட்டமானது சம்பந்தப்பட்ட வேதபகுதி மூலமாக தினமும் துரிதமாக நம் துணைவருடன் கலந்தாலோசித்து ஜெபம் செய்யும்படியான எண்ணங்களைத் தூண்டி விடுகிறது. இந்த ஐந்து நாள் திட்டம் வாழ்நாள் முழுமைக்கான உங்கள் உறவின் பொறுப்புணர்வை செயல்படுத்த உதவும் ஒரு சுருக்கமான திட்டமாகும்.
More
இந்த அன்பும் திருமணமும் திட்டத்தை வழங்கிய Life.Church க்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். Life.Church குறித்த மற்ற விபரங்களுக்கு www.life.church என்ற அவர்களது இணையதளத்தை பார்க்கவும்.