21 நாள் உபவாசம்மாதிரி
ஜீவபலியாக உங்கள் சரீரத்தை எப்படி தேவனிடம் அற்பணிக்கலாம் என்பதை ஆராய இது சரியான நேரம். இந்த பகுதி ஒரு சவாலுடன் துவங்கி ஏனைய வழிகளில் அதை வெளிப்படுத்த வழிவகுக்கும். உபவாசம் எந்த வழியில் உங்களை ஒரு உண்மையுள்ள ஆராதனை செய்ய உதவுகிறது? இந்த தியாக மற்றும் ஆராதனை வேளையில் தேவன் உங்களுக்கு அவருடைய சித்ததத்தை வெளிப்படுத்த இன்றே ஜெபித்து கேளுங்கள்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
உங்களுடைய புதிய வருடத்தை உபவாசம் எனும் ஆவிக்குரிய ஒழுங்கின் மீதான கருத்துடன் துவங்கவும். இந்த திட்டம் உபவாசத்தை குறித்தும் தேவனை பற்றி மீண்டும் சிந்திக்க மற்றும் அவரோடு கிட்ட சேரும்படி ஊக்குவிக்கும் விதத்திலும் பல வசனங்களை கொண்டுள்ளது. 21 நாட்களுக்கு, தின வேதாகம வாசிப்பு, சிறிய தியானம், சிந்திக்க வைக்கும் கேள்விகள் மற்றும் ஜெபத்தை கொண்டுள்ளது. மேலும் உள்ளடக்கங்களுக்கு, www.finds.life.church ஐ பார்க்கவும்.
More
We'd like to thank Life.Church for their generosity in providing the structure for the 21 Day Fast reading plan.