உண்மையான அன்பு என்ன?மாதிரி
இறுதி இலக்கு.
உண்மையான அன்பே இறுதி இலக்காயின், அது எப்படி இருக்கும் என்றும், அதை எப்படி அடையலாமென்றும், நாம் அறிய வேண்டாமா?
உண்மை அன்பை நாம் அறிய முடியுமா? என்ற கேள்வியும் மனதில் எழுகிறது.
தேவன் அன்பாக இருக்கிறார்;
நாம் அவரில் அன்புகூரும்படி கட்டளை பெற்றுள்ளோம்;
நமது இரட்சிப்பில், கிறிஸ்துவின் மூலம், தேவன் கிருபையாக தமது அன்பை நமது இருதயத்தில் ஊற்றியிருக்கிறார்;
என்ற உண்மைகளால், ஆம், அறிய முடியும் என்பதே பதில், ஆணித்தரமான பதில்.
உண்மை அன்பை அறியவும், அதை அனுபவிக்கவும், அவ்வன்பில் வாழவும், அதையே வழங்கவும், நமக்கு சத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. தேவனே அன்பென்றால், அவர் நமது அன்பிற்கு முன்மாதிரியும், நிர்ணய நிலையும் மட்டுமல்ல, அவரே அதன் ஆதாரமாகவும் உள்ளார்.
அன்பின் வழியில் தடைக்கற்கள் உள்ளனவா?
அவிசுவாசம்? காயம்? நம்பிக்கைத்துரோகம்? தவறான விசுவாசம்? அக்கறையின்மை? தொழில்? வீடு? புகழ்? பயம்? அருகதையின்மை? தோல்வி?...
இன்று முழுவதும், வேலை நேரங்களிலும், வீட்டில் இருக்கும் போதும், வாகனம் ஓட்டும் போதும், ...இதை விடாமல் சிந்தித்து, அதன் மூலம் அறிந்து கொண்டதை தேவனிடம் ஜெபத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். தடையாக எதுவும் காணப்படாவிட்டாலும், நீங்கள் விரும்புகிற அளவுக்கு தேவனோடு நெருக்கமாக இருக்க முடியவில்லை என்று தோன்றினால், அதையும் தேவனிடம் சொல்லுங்கள்.

இந்த திட்டத்தைப் பற்றி
அன்பு என்றால் உண்மையாக என்ன என்று எல்லாரும் அறிய விரும்புகிறோம். ஆனால், அன்பை பற்றி பைபிள் என்ன சொல்லுகிறது என்று சிலர் தான் பார்கின்றனர். அன்பு என்பது வேதாகமத்தின் ஒரு மைய கருத்து, மற்றும் கிறிஸ்தவ வாழ்க்கையின் மிக முக்கியமான குணம். அன்பின் வேதாகம அர்த்தத்தையும், தேவனை மற்றும் மற்றவர்களை எப்படி நேசிப்பது என்றும் திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸின் இந்த திட்டம் ஆராய்கிறது.
More
இந்த திட்டத்தை வழங்குவதற்காக, திசில்பென்ட் மினிஸ்ட்ரிஸ் க்கு நன்றி தெரிவிக்கிறோம். மேலும் தகவல் அறிய, www.thistlebendministries.org க்கு செல்லவும்.