கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி
நாம் ஜெபிப்போம்:
பரம பிதாவே, இயேசுவை பிறப்பின்போது காண சென்ற மேய்ப்பர்களை போல ஆக்கும், உம்மை மகிமைப்படுத்தவும் இந்த உலகில் உம்மை துதிக்கவும் செய்யும்.
நாங்கள் பெலமுள்ளவர்களென்றும் ஞானமுள்ளவர்கள் என்றும் நாடகமாட நாங்கள் விரும்பவில்லை.
இந்த நற்செய்தியின் சந்தோஷத்தை இந்த உலகத்திற்கு பறைசாற்ற உம்முடைய குமாரனை பரத்தின் மகிமையிலிருந்து இந்த பூமியின் மிக தாழ்வான இடத்திற்கு அனுப்பின உம் தாழ்மையை ஒப்புக்கொள்கிறோம்.
அவர் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.
More