கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி
![Praying With Wonder Through Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F21993%2F1280x720.jpg&w=3840&q=75)
நாம் ஜெபிப்போம்:
பரம பிதாவே, கிறிஸ்துமஸின் மகா சந்தோஷத்திற்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம்.
உம்முடைய குமாரனின் வருகை, உங்களுக்காகவும் எங்கள் இரட்சிப்பிரகாகவும், பெரிய மகிழ்ச்சியை உண்டுபண்ணக்கூடியதாக இருக்கிறது - அவரே எங்களின் மிக பெரிய சந்தோசம்.
பிதாவே, இந்த கிறிஸ்துவின் வருகையின் காலத்தில் நாங்கள் எதிர்கொள்ளும் பல சோதனைகளையும் துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்த மற்றும் அகலமான மற்றும் ஆழமான கிறிஸ்துவின் மகிழ்ச்சியை இந்த எம்மில் தாரும்.
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![Praying With Wonder Through Christmas](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F21993%2F1280x720.jpg&w=3840&q=75)
கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.
More