கிறிஸ்துமஸ் நாட்களில் ஆச்சரியத்தோடு ஜெபிப்பதுமாதிரி

Praying With Wonder Through Christmas

7 ல் 2 நாள்

நாம் ஜெபிப்போம்:

பிதாவே, நீர் பெருமையுள்ளவர்களை தாழ்த்தி தாழ்மையுள்ளவர்களை உயர்த்துகிறீர், நாங்கள் வியப்பில் நிற்கிறோம்.

நாங்கள் பெலவீனமாக, செலவழிந்து, பாரத்தோடு இருக்கும் இந்த வேளையில் இந்த கிறிஸ்துமஸின்போது நீர் விரும்பும் இடத்தில் நாங்கள் இருக்கிறோம் என்று உணருகிறோம்.

நீர் உம்முடைய குமாரனை பெலவீனருக்கு உதவ அனுப்பினீர். நாங்கள் ஏற்றுக்கொள்ளாத மறைக்க முயலும் பெலவீனத்தை காண எங்கள் கண்களை திறவும்.

உம்முடைய குமாரனில், அந்த பெலவீனங்களை கொண்டிருந்தாலும் பத்திரமாக இருப்போம், உம்முடைய பலமான கரங்களில் இளைப்பாற தாழ்மையோடு வருகிறோம்.

உம்மில் நாங்கள் களிகூரும்போது உம்முடைய குமாரனில் உம்மை இந்த நாட்களில் மகிமைப்படுத்தும்.

அவருடைய நாமத்தில் ஜெபிக்கிறோம். ஆமென்.

வேதவசனங்கள்

நாள் 1நாள் 3

இந்த திட்டத்தைப் பற்றி

Praying With Wonder Through Christmas

கிறிஸ்துமஸின் நிகழ்வு அநேக ஆச்சரியங்களால் நிறைந்திருக்கிறது. ஆனால் அநேக வேளைகளில் அதன் நிகழ்வுகள் நாம் அறிந்த ஒன்றாக அதன் அழுத்தத்தை மறந்துபோக செய்கிறது. இந்த சிறு ஜெப தியானங்கள் இந்த சரித்திர நிகழ்வில் நீங்கள் இன்னும் ஆழமாக தரித்திருக்க உதவும். ஒவ்வொரு ஜெபமும் டேவிட் மாத்திஸ்,மின்னிசோட்டா நகர் செயின்ட் பால் சபையின் போதகர் மற்றும் டெசிரிங்காட்.ஒர்க் இயக்குனரால் எழுதப்பட்டவை.

More

நல்ல புத்தகம் இந்த தியானத்தை வழங்கியமைக்கங்க நன்றி செலுத்துகிறோம். இன்னும் தகவலுக்காக, இந்த வலைத்தளத்தை சந்தியுங்கள்: https://www.thegoodbook.com/the-christmas-we-didnt-expect