பந்தயத்தில் ஓடுதல்: சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கு ஊக்கமளிக்கும் 5 நாட்கள்மாதிரி
மற்றவர்களுக்கு இளைப்பைக் கொடுத்தல்
இயேசு தம்முடைய சீஷர்களுடனும் அவரைப் பின்தொடர்ந்த பரிசேயர்களுடனும் கலிலேயாவில் பிரசங்கிக்கையில் இந்த வார்த்தைகளைச் சொன்னார். இவைகள் இரக்கமுள்ள ராஜாவின் அன்பான வார்த்தைகள்.
நம்முடைய சுமைகளை நாமே சுமப்பதில் இருந்து அவை நம்மை விடுவிக்கின்றன. அவருடைய சமூகத்தில் ஓய்வெடுக்க அவைகள் நம்மை அழைக்கின்றன.
மற்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் மனிதர்களாக இருக்கும்படி அவை நம்மை அழைக்கின்றன.ஒரு சில அத்தியாயங்களுக்கு பின்னர், "ராஜா" தீர்ப்பு நாளில் தனது ஆடுகளை எப்படி அறிவார் என்பதைப் பற்றி இயேசு பேசுகிறார். அவர் மத்தேயு 25: 35-36-ல் இவ்வாறு கூறுகிறார், "பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள்."
தேவையுள்ளவர்களுக்கு உதவதும், மற்றவர்களின் சுமையை குறையச்செய்வதுமே, இயேசுவை அறிந்த ஒரு நபரின் அடையாளம்.
மைக் போலவே, அவர் தொடர்ச்சியாக தனது குழுவினரிடம், தங்களது திறமையை எடுத்துக்கூறி பைக் சவாரியை நிறைவு செய்திருந்தார், ஒவ்வொரு நாளும் மற்றவர்களை புதுப்பிப்பதற்கு நீங்களும் உதவலாம். இரண்டு சோர்வுற்ற மிதிவண்டி ஓடுனர்கும் ஐந்து ஊறுகாய் சாறு கொடுக்க நிறுத்தின நல்ல சமாரியன் போன்றே, நீங்களும் உங்கள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், அல்லது அந்நியர்களின் தேவைகளை கவனிக்க முடியும் மற்றும் அவர்களுக்கு பதிலளிக்கவும் முடியும்.
இன்றைய கேள்வி
அன்றாட வாழ்வில் மற்றவர்களுக்கு ஓய்வு கொடுக்கும் மனிதர்களாக நாம் எப்படி இருக்க முடியும்?
ல்ifewater- இல் ஆயிரக்கணக்கான மக்கள், ஒவ்வொரு ஆண்டும் பாதுகாப்பான தண்ணீரைக் கொடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு இளைப்பைத் தேர்வு செய்கிறார்கள். உகாண்டா, எத்தியோப்பியா, கம்போடியா மற்றும் தான்சானியாவில், குழந்தைகள் சதுப்புநிலங்கள், ஆறுகள் மற்றும் நீரூற்றுகளிலிருந்து தண்ணீர் குடிக்கின்றனர், ஆனால் நம்பிக்கை இருக்கிறது. ஓட்டப்பந்தயத்தில் ஓடுவதினாலும், மலை ஏறுவதாலும், அல்லது மைல் கணக்கில் நீச்சல் அடிப்பதாலும், நீங்கள் பாதுகாப்பான நீரைக்கு நிதி திரட்ட முடியும்! இன்றய Life water தொடர்புக்குinfo@lifewater.org அல்லது இணையத்தளத்தில் தொடர்புக்கொள்ளவும்Lifewater.org/projects.
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
இந்த ஐந்து நாள் திட்டமானது, ஜெயிப்பது, மனத்தாழ்மையைக் கண்டறிதல், வாழ்க்கை பந்தயத்தை நடத்துவது போன்ற கதைகளுடன் உங்களை ஊக்குவிக்கவும். குறிப்பாக சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்காக உருவாக்கப்பட்ட இந்த குறுகிய தியானம், நீங்கள் ஓடும் பந்தயத்தைப் பற்றி சிந்திக்கும்படி கேட்டுக்கொள்கிறது, மேலும் புதிய கண்ணோட்டத்தில் விஷயங்களைக் காண உங்களுக்கு உதவும்.
More