ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம்மாதிரி
உண்மையான வழிபாடு
இந்த சங்கீதத்தில் விநோதமான ஒரு சொற்றோடர் இதுவாகதான் இருக்கும்“அதின் வரப்புகள் தணியத்தக்கதாய் அதின் படைச்சால்களுக்குத் தண்ணீர் இறைத்து, அதை மழைகளால் கரையப்பண்ணி, அதின் பயிரை ஆசீர்வதிக்கிறீர்" (சங்கீதம் 65:10 Taovbsi). இந்த வந்தனையாளரின் உணர்ச்சி மிகுந்த செழிப்பை காட்டுகிறது. ஒரு இராணி கடவுளின் மாலை அணிந்து, வயல்களின் புது விளைச்சளை ஆடையாக்கி, குன்றுகளிலும் பள்ளத்தாக்குகளிலும் பரந்துள்ள மந்தைகளால் சேவகம் செய்யபட்டு வசந்த கால புது வாழ்வில் வருஷம் உதயமாகி முடி சூடுவதைப்போல காண்கிறார். இந்த அதிசயங்களை பற்றி இந்த வந்தனையாளர் கதம்ப இசையை நாம் கேட்கும் பொது, நாமும் அங்கே இருக்க அவா கொள்வது வழக்கத்திற்கு மாறானது அல்ல.
இந்த சங்கீதம் நேரடியாக எதுவும் கூறாவிட்டாலும், இதை எழுதிய சமயம் இயற்கயை தேவாலயத்திற்கு மாற்றாக இந்த நபர் ஆக்கலாம் மேலும் கோயில் அல்லது தேவாலயத்தில் சடங்குகளுக்கு பதில் அங்கேயே வழிபட கூடும் என்ற எச்சரிக்கை நிறம்பியுள்ளது. இந்த தூண்டுதல் நூதனமாக இந்த மானுடர் பழமையான துதிகளால் தூசுபட்ட தேவாலயத்தில் துதிப்பதை காட்டிலும் ஒரு அழகிய அஸ்தமனத்தை பார்த்த வண்ணம் மேன்மையாக வழிபடலாம் என சொல்லும்படியாக்கிறது. அவர் மேன்மையாக வழிபடலாம், ஆனால் தேவனுக்கு பதில் சூரியனை ஏன் அனேமாக, சூரியனை பற்றி அவரது எண்ணங்களை வழிபடுவதே சாத்தியபடுடிறது.
கிறிஸ்துவ வழிபாடு நேரத்தையும் இடத்தையும் புனிதபடுத்துவதாகும். நாம் காணும், வாழும் அன்றாட வாழ்வில் சகட்டாக நடக்கும் விஷயங்கள் மணி நேர கிறிஸ்துவ வழிபாட்டில் வீரியமாக்கி அவற்றின் முலாதார நிலைபேறுடைய காரணத்தை நாம் பார்க்க செய்கிறது. ஜெபம் அன்றாட வாழ்வின் நேரம் மற்றும் இடத்திற்கு ஒரு ஏற்றம் மிகு முக்கியத்துவம் அளிக்கிறது. தீவிரமான ஜெபத்தில் எல்லா சமயத்திலும் யாராலும் வாழ முடியாது, இருக்கவும் மாட்டார்கள். ஆனால் ஜெபம் கிறிஸ்துவர் செய்யும் அனைத்திற்கும் ஒரு கூர்மை அளிக்கிறது.
மணி நேர ஜெபத்தைவிட்டு வெளியேறும் கிறிஸ்த்துவர் நேசம், நம்பிக்கை, விசுவாசம், புகழாரம், ஆசீர்வாதம் மற்றும் கிருபை சிறுசில்லு மாற்றஙகள் உண்டாக்கும் என அறிவார்கள், நுண்ணிய அளவுகள் ஆயினும் வாழ்வில் சாசுவதமான வேறுபாட்டை உண்டாக்குகிறது. ஜெபத்தில் இருக்கும் கிறிஸ்த்துவர்கள் ஊஞ்சலாடும் ஒரு வானார்ந்த ஜிம்னாஸ்ட் போன்றவர். அவர் நேரம் மற்றும் இடத்தின் அர்தத்தை அனுபவிப்பார். அன்றாட இயலுலகிற்கு அவர் திரும்புகையில், அவரது உணர்ச்சிகள் மற்றும் செயல்களில் முன்பு இருந்திறாத ஒரு கூர்மையும் துல்லியமும் இருக்கும்.
மற்றவர்கள் மற்றும் தேவனின் பால் உங்களது தொடர்பினை ஜெபத்தின் அனுபவம் அது முடிந்தவுடன் உங்களுக்கு மாறியது எப்போது?
யூஜீன் பீட்டர்சனின் இந்த ஐந்து நாள் வழிபாட்டை நீங்கள் விரும்பி அனுபவித்தால், நிச்சயம் அவரது புத்தகத்தை பாருங்கள், ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம் .
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.
More