ஒவ்வொரு அடியும் ஒரு ஆகமனம்மாதிரி

Every Step An Arrival

5 ல் 3 நாள்

ஆத்மாவின் ஒரு தேர்ச்சித்திறன்

நம்மால் விளக்கம் அளிக்க முடியாத ஒன்று நடந்தேறினால், நாம் அதை அற்புதம் என கூறுகிறோம். அந்த வரையிலக்கணத்தின் அடிப்படையில் ஒரு மந்திரவாதி செய்யும் அனைத்துமே எனககு அற்புதம் தான், அவ்வாறு அல்ல என நன்கு எனக்கு அறிந்தாலும். ஆனால் பைபிள் சார்ந்த வகையில் தெய்வீக அருநிகழ்ச்சி நம்மால் புரிந்து கொள்ள முடியாதவை அல்ல, ஆனால் நம்மால் செய்ய முடியாதவற்றை நமக்காக செய்யபடுவதே ஆகும். அற்புதம் செயல்நிலை சார்ந்தது. இறைவன் நமக்காக அவரே அல்லது மற்றவர்கள் மூலம் நம்மால் செய்ய முடியாத வற்றை செய்கிறார் என்பதாகும்.

இதை சில சமயங்கள் உங்களால் புரிந்து கொள்ள முடியலாம். அவ்வாறு புரிந்து கொண்பாலும் அது அற்புயமாகவே இருக்கும். அந்த வார்த்தையின் பொருள் உங்களது புரியும் திறனுக்கு அப்பாற்பட்டது என்பது அல்ல, ஆனால் உங்கள் செயல்திறனுக்கு அப்பாற்பட்டது என்பதே ஆகும். அந்த வகையில், நான் காலையில் வெளியே நடந்து செல்கையில் சூரியன் தொடுவானத்தில் உதிப்பதை கண்டு,"அது ஒரு அற்புதம்" என கூறலாம். அது பைபிள் சார்ந்த வகையில் சரியே. ஒவ்வொரு காலை பொழுதும் ஒரு அற்புதமே.

தினமும் அற்புதத்தை காண உங்கள் கண்களை எவ்வாறு ஒருமுகபடுத்துவது? உலகத்தின் வெறுப்பொலி சத்தத்தை அகற்றி தேவன்மார்கள் இறைவனின் மகிமையை உயர்த்தி போற்றும் இனிய சங்கிதத்தை கேட்குமாறு உங்களை நீங்கள் எவ்வாறு ஓழுங்குபடுத்தி கொள்வீர்கள்?

உங்கள் கவனம், உங்கள் மன விழிப்பு, உங்கள் ஆர்வம் மற்றும் உங்கள் புத்திசாலித்தனம் ஆகியவற்றை நீங்கள் கொடுக்கலாம். செவிசாய்ப்பது என்பது உங்கள் உயிரியல் சார்ந்த செவிப்புலன் மாத்திரம் அல்ல. அது ஆத்மாவின் ஓரு ஆன்மீக திறன் ஆகும்.

தொழுவத்தில் இருக்கும் குழந்தையை கண்டு பிசகி போக வேண்டாம். அவர் குழந்தையாக இருந்யார், ஆனால் திருநாவுரையர் மோசே குடும்பத்தவர். மேலும் அவர் இன்றும் உங்களிடம் பேசுபவர். உஙகள் வாழ்க்கையை ஆளும் வடிவமைப்புள்ள ஒன்றை கூறுகிறார், ஒரு புதிய வாழ்க்கை வழிக்கு இட்டு செல்கிறார், சாசுவதமான பரிமாணம் உடைய அருளிப்பாட்டை தூண்டவல்லது. தேவனால் நீங்கள் நேசிக்கபடுகிறீர்கள், தேவனால் ஏற்றுக்கொள்ளபட்டுள்றீர்கள், மேலும் உங்கள் வாழ்க்கை ஒரு நிறைபேறுடை அர்த்தமும் தெய்வேதீனம் உள்ளது என அவர் கூறுகிறார்.

இவை அனைத்துமே நான் முன்னமே கேட்டுள்ளேன் என நீங்கள் கூறுவதை நான் கேட்கிறேனா? இல்லை, அது ஒரு நொறுங்கும், உயிர்பிக்கும் அழகான புதிய சொல். ஒரு முனற நீங்கள் இதை கேட்டுவிட்டால், பழயது எதையும் நீங்கள் கேட்க மாட்டீர்கள். அனைத்தும் புதுப்பிக்கபடும். ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும் புதியதாக கேட்பது போல இது தொன்றும்.

உங்கள் இருதயத்தையும் மனதையும் உங்கள் வாழ்வில் இறைவனின் திருமுன் இன்று ஏற்படும் அற்புதங்களுக்கு ஓத்தொழிக்க செய்வதற்கு எந்த ஓரு செயலை நீங்கள் செய்ய முடியும்?

வேதவசனங்கள்

நாள் 2நாள் 4

இந்த திட்டத்தைப் பற்றி

Every Step An Arrival

யூஜீன் பீட்டர்சன் மூலம் வந்த இந்த ஐந்து பக்தி வழிபாடுகள் உங்கள் மனதையும் இருதயத்தையும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்லும் என நம்புகிறோம், ஏனெனில் புனித ஆவி ஊக்கமளிக்கவோ, சவாலிடவோ அல்லது ஆறுதல் அளிக்கவோ எதை பயன்படுத்தும் என அறிய முடியாது. ஒவ்வொரு பக்தி வழிபாட்டின் இறுதியில் உள்ள பிரதிபலிக்கும் வினாக்களை உங்கள் சொந்த பிரார்த்தனைக்கு அந்த நாளுக்கு தேர்வு செய்யலாம்-நிச்சயமாக கடைப்புள்ளியாக அல்ல ஆனால் உங்களுக்கு வர இருக்கும் ஆகமனங்களுக்கு ஒரு தொடக்கமாக.

More

இந்த திட்டத்தை எங்களுக்கு அளித்த HarperCollins அமைப்பிற்கு எங்கள் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் விவரங்களுக்கு https://waterbrookmultnomah.com/books/540871/every-step-an-arrival-by-eugene-h-peterson/ என்ற வலைத்தளத்தை அணுகவும்