எல்லா தேவைகளுக்கும் தேவ வசனம்மாதிரி
![God's Word For Every Need](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F10496%2F1280x720.jpg&w=3840&q=75)
எல்லா அன்பிலும் அன்பு
என்ன ஒரு அற்புதமான நேசத்தை பிதா நமக்கு நீட்டியுள்ளார்!
தேவனே நமது அன்பு நிறைந்த பிதா என்பதை அறிவதை காட்டிலும் மிகுந்த ஆனந்தம் வாழ்வில் வேறேதுவும் இல்லை, இருப்பினும் பலரும் ஏன் தேவாலயத்தில் உள்ளோர் உட்பட இந்த பேசுதற்கரிய ஆனந்தததை அனுபவத்தில்லை. இவ்வுலகத்து தகப்பனாரால் பலரும் காயமடைந்துள்ளனர், அதனால் அந்த சொந்த தந்தைசார் அனுபவத்தை இறையான பிதா மேல் புறத்திடுகின்றனர். மற்றவர்கள் இறைவனை ஒரு தொலைவான பழிவாங்கும் எண்ணம் கொண்ட தந்தை என காட்சிகொள்கின்றனர். இவை எதுவுமே கர்த்தர் வரையுருவின் சரியான சித்தரிப்பு இல்லை. தேவபிதாவின் அற்புதமான அன்பை வெளிப்படுத்தவதற்காகவே கர்த்தர் வந்தார். ஆம் தேவனே அரசர். ஆம் தேவனே பிரபு. ஆம் தேவனே நியாயாதிபதி. ஆயினும் மேன்மையாக இந்த ஈன்றோரோரிலா கிரகத்தின் மேல் ஆழமான நேசம் கொண்டபடியால் அடிமைகளை மகன்களாக்கவும் அனாதைகளை வாரிசுகளாக்கவும் மாற்றுவதற்காகவே தன் ஓரேபேறான குமாரனை அனுப்பினார். இதுவே எல்லாவற்றிர்கும் மிக உயர்ந்த ஆசீர்வாதமாகும்- தேவனே உலகின் மிக சிறத்த பிதா என்பதை அறிவதே. இவ்வுலகில் நல்ல தந்தை உங்களுக்கு இல்லாவிடினும் இதை தெரிந்து கொள்ளுங்கள்: சொர்கத்தில் உங்களுக்கு குறையில்லா தந்தை உள்ளார் மேலும் அவர் கர்த்தர் மூலமாக அவரது அற்புதமான நேசத்தை நீடித்துள்ளார்.
பிரார்த்தனை
பிதாவே, தொலைவில் இறாமல் உறவொடு இருபதற்காக நன்றி. இந்த பிரார்த்தனைகளை நான் படிக்கையில் உம்மோடு மேலும் நெறுக்கத்தை மகிழ எமக்கு உதவுங்கள். கர்த்தரின் நாமத்தில். ஆமென்..
வேதவசனங்கள்
இந்த திட்டத்தைப் பற்றி
![God's Word For Every Need](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F10496%2F1280x720.jpg&w=3840&q=75)
வாழ்க்கை கடினமாக இருக்கலாம், மேலும் நீங்கள் சவால்களை எதிர்கொள்ளும்போதும், ஊக்கம் தேவைப்படும்போதும் செல்ல சிறந்த இடம் தேவனின் வாசகமே. ஆனால் சில நேரங்களில் எங்கு பார்க்க வேண்டும் என்று தெரிந்து கொள்வது கடினம். வேதாகமம் வாழக்கையில் ஏற்படும் ஏற்ற தாழ்வுகளில் தேவ வசன மாணவர் அனைவருக்கும் எல்லா தேவைகளுக்கும் ஏற்ற முக்கியமான வேதவாக்கியங்களை நாடும் படிக்கு உள்ளடக்கியது. உங்கள் கஷ்ட காலங்களை கடக்க தேவரின் உதவியை சார்ந்திருங்கள்.
More
சம்பந்தப்பட்ட திட்டங்கள்
![ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52834%2F320x180.jpg&w=640&q=75)
ஆண்டவரின் வாக்குத்தத்தங்களைப் பற்றிய இரகசியங்கள்
![வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54451%2F320x180.jpg&w=640&q=75)
வேத வசனம் மனனம் செய்தல் (புதிய ஏற்பாடு) - புதியபாதை
![விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F55338%2F320x180.jpg&w=640&q=75)
விரக்தியைக் கடக்கத் தொடங்குங்கள்
![நம்மில் தேவனின் திட்டம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54352%2F320x180.jpg&w=640&q=75)
நம்மில் தேவனின் திட்டம்
![ஒரு புதிய ஆரம்பம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54351%2F320x180.jpg&w=640&q=75)
ஒரு புதிய ஆரம்பம்
![வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54350%2F320x180.jpg&w=640&q=75)
வருட இறுதியில் ஒரு மறு தொடக்கம் - உபவாச ஜெபம்
![சீடத்துவம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F53373%2F320x180.jpg&w=640&q=75)
சீடத்துவம்
![ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F54353%2F320x180.jpg&w=640&q=75)
ஒருமனப்பாடு - திருமணத்திற்கான ஆவிக்குரிய போர் ஆயுதம்
![தேவனோடு நெருங்கி வளர்தல்](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52715%2F320x180.jpg&w=640&q=75)
தேவனோடு நெருங்கி வளர்தல்
![சிசெரா என்ற தந்திரவாதியை அழித்த யாகேல் என்ற வரையாடு!](/_next/image?url=https%3A%2F%2Fimageproxy.youversionapi.com%2Fhttps%3A%2F%2Fs3.amazonaws.com%2Fyvplans%2F52956%2F320x180.jpg&w=640&q=75)