வேதாகமத்தை நாம் இணைந்து வாசிக்கலாம் (ஜனவரி)மாதிரி

நாள் 26நாள் 28

இந்த திட்டத்தைப் பற்றி

Let's Read the Bible Together (January)

12 பாகங்கள் கொண்ட இந்தத் தொடரின் 1 வது பாகம் - இத்திட்டம் சமுகத்தாரை முழு வேதாகமத்தின் வழியே 365 நாட்களில் அழைத்துச் செல்லும். நீங்கள் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதமும் ஒரு புதிய பாகத்தைத் துவங்கும்போது பிறரையும் அழையுங்கள். இந்தத் தொடரானது ஒலி வேதாகமத்துடன் நன்கு இணைந்து செயல்படும் - தினந்தோறும் 20 நிமிடங்களுக்குள் வாசித்து விடலாம்! ஒவ்வொரு பகுதியும் பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளுடன் சங்கீதங்களும் எங்கணும் கலந்துள்ளது. 1ம் பகுதியானது லூக்கா, அப்போஸ்தல நடபடிகள், தானியேல், மற்றும் ஆதியாகமம் புத்தகங்களையும் சிறப்பிக்கிறது.

More

We would like to thank Life.Church for providing this plan. For more information, please visit: www.life.church

உங்கள் அனுபவத்தைத் தனிப்பட்டதாக்க யூவெர்ஸன் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. எங்கள் வலைத்தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம், எங்கள் தனியுரிமைக் கொள்கையில் விவரிக்கப்பட்டுள்ளபடி குக்கீகளைப் பயன்படுத்துவதை நீங்கள் ஏற்கிறீர்கள்